Category: கலாச்சாரம்

பண்பாடு கலாச்சாரம் பற்றிய பதிவுகள்

பொது அறிவு கேள்விகள் 2- குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது ஏன்?

பொது அறிவு கேள்விகள் – குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டுவது ஏன்?   நம்மில் எத்தனை பேர் குழந்தைகளுக்கு நிலவை காட்டி சோறு ஊட்டி இருக்கிறோம் ? நிலவை காட்டி சோறு ஊட்டும் போது குழந்தை மேல்நோக்கி பார்க்கும்போது …

ஒரு விவசாயி – தமிழர்கள்

ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்.. விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்குண்ணு அர்த்தம். கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்… சேவல் நன்றாக கூவினால் மட்டுமே …

கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவ தும் ஏன்?

சங்கு உருவானதால் சங்கொலி அதர்மத்தின் அழிவை யும், தர்மத்தின் வெற்றியையும் காட்டுகிறது. சங்கு பிறந்த கதைக் கேற்ப சங்கை நம் காதருகில் வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் ஓசையை நம்மால் கேட் க முடியும். ஓர்வெற்றியையும் காட்டுகிறது. சங்கு பிறந்த …

தென்னை மது கற்பம்

மதுவை தென்னம்பாளையில் இருந்துதான் இறக்குவார்கள்.மதுவின்குணம் வேறு.கள்ளின் குணம் வேறு.மரத்தில் இருந்து இறக்கிய மது நான்கு மணி நேரம் கழிந்தபின் கள்ளாகப் புளித்துப் போகிறது.மது என்றால் தேன் என்று பொருள்.தேனீக்கள் மலர்கள் தோறும் சென்று மதுவைக் கொண்டு வந்து சேகரிக்கின்றன.மரமேறும் தொழிலாளியும் …

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கை விதைப்போம்

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்   ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான். அந்த கடிதத்தை அந்த …

அரிய வகை கூந்த பனை மரம்

அரிய வகை கூந்த பனை மரம்   ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம்,   ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், …

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்

“கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” இதற்கு ஒரு சரியான காரணம் உண்டு. கோவில் என்று ஒன்று இருக்க வேண்டுமானால் ஊரின் எட்டு திசையில் கோலானது பெரும்பாலும் ஊரின் கன்னி மூலையில் தான் அமைந்திருக்கும். அடுத்து ஊரில் உள்ள எல்லாவித …

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்…!!

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்…!! 1. முதல் விதி திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.) 2. இரண்டாவது விதி சித்திரை, வைகாசி, …

நரம்புக்கருவி யாழ்

யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும்.. யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள்… பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர்.. இவற்றில்  நரம்புக்கருவியாகிய …

திருகைக்கள்

நம் கலாச்சாரத்தோடு இணைந்த ஒரு சாதனம் திருகைக்கள். குமரிமாவட்டத்தில் இதன் பெயர் திரிகள். காலமாற்றத்தால் தொலைந்துபோனது திருகைக்கள் மட்டும் அல்ல நம் ஆரோக்கியமும் தான்……..இதை மீட்டெடுக்க ஒவ்வொரு திருமண வீட்டிலும் இதை சீதனமாக கொடுக்க வேண்டும்………செய்வோமா தமிழா நம்ம தலைமுறை …

உணவை சக்தியாக்கும் இலை ரகசியம்

உணவை சக்தியாக்கும் இலை ரகசியம் நாம் உண்ணும் உணவு உடலுக்குள் செரிமானமாகி நமக்கு சக்தியை தர வேண்டும். உணவு உண்பதே ஒரு கலை. உண்ணும் இலையைப் பொருத்து உணவின் சக்தி மாறுபடுகிறது. என்னென்ன  இலைகளில் சாப்பிடலாம்? எந்த இலைகளை தைத்து …

திண்ணை

திண்ணை இல்லா கிராமத்து வீட்டை பார்க்கமுடியாது முன்னொருகாலத்தில் அந்த அளவிற்கு மக்களோடு ஒன்றி இருந்தது திண்ணை. வீடுகட்டினால் நிச்சயம் பெரிய திண்ணை சின்ன திண்ணை என்று நிச்சயம்வீட்டின் முன் கட்டி இருப்பர். திண்ணை என்பது ஒரு திண்டு போல இருக்கும். …

பெண்கள் சாப்பிடவேண்டிய உணவுகள்

”சிட்னியில் வசிக்கும் அக்கா வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது அக்காவின் மகள் வயதுக்கு வந்துவிட, விதம்விதமாக உணவுகளைத் தயார் செய்துவைத்து, ‘இதைச் சாப்பிடு, அதைச் சாப்பிடு’ என மகளுக்குத் திணித்துக்கொண்டிருந்தார் அக்கா. இதைப் பார்த்ததும், ”நம் ஊரில் இருக்கும் பலரே, இதில் …

வேதகால வேளாண்மை 

வேதகால வேளாண்மை   வேதகால வேளாண்மை என்பது ஜோதிட சாஸ்திர குறிப்புகளை விவசாயத்திற்கு பயன்படும் என்பது பற்றிய  வகையில் இத்தொடரை எழுதுகிறேன். எதிர்காலத்தில் விவசாயம் பெரும் தொழிலாகவும், தேவையாகவும் இருக்கும் என்பது பலரும் உணரக்கூடிய ஒன்று. இக்கட்டுரையில் எளிய வகை …

you're currently offline