Category: மூலிகை செடிகள்

இயற்கை மருதத்துவத்தில் மூலிகை செடிகள் பங்கு மிக அதிகம். மூலிகை செடிகள் பற்றிய அனைத்து  தகவல்களையும் தொகுத்து கொடுத்துள்ளது

மூலிகை மருத்துவம்-மூலிகைகளும் அதன் சத்துக்களும்

மூலிகை மருத்துவம்- மூலிகைகளும் அதன் சத்துக்களும்       1. அத்தி – இரும்புச்சத்து 2. அம்மான் பச்சரிசி – வெள்ளிச்சத்து 3. அக்கிரகாரம் – செம்புச்சத்து 4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து 5. ஆவாரம் – …

மருந்தாகும் சாம்பிராணி மர இலைகள்..!

மருந்தாகும் சாம்பிராணி மர இலைகள்..! சாம்பிராணிச் செடியானது சிறிய செடியாக எளிதில் உடையும் தண்டுடன் இருக்கும். இதன் இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இலை இரண்டு மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும். இலையின் மேலும், கீழும் நுண்ணிய துணை …

வேளாண்மையில் சில நுணுக்கங்கள்

வேளாண்மையில் சில நுணுக்கங்கள் பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் …

மஞ்சள் பின் செய் நேர்த்தியில் புது தொழில் நுட்பம்

மஞ்சள் பின் செய் நேர்த்தியில் புது தொழில் நுட்பம் இவர் இயற்கை முறை கூட்டு பண்ணை அமைத்து சாகுபடி செய்து வருகிறார். மேலும் மைசூர் தமிழ் சங்க செயலாளர் . சமுக பணிகள் செய்து வருகிறார். இவர் இயற்கை முறையில் …

நாட்டுகோழி நோய்த்தடுப்பு மேலாண்மை

தாக்கும் பொதுவான நோய்கள்   1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)2) அம்மை நோய்3) கோழி காலரா4) சளி நோய்5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் – ஈரல் நோய்6) தலை வீக்க நோய்7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள் நாட்டுகோழி தாக்கும் …

நாம் உண்ணும் உணவு சரியானதுதானா?

நாம் உண்ணும் உணவு சரியானதுதானா ? – கண்டுபிடிக்க ஒரு எளிய வழி   அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல …

தேக ஆரோக்கியத்துக்கு தினம் ஒரு கீரை!

அரைக்கீரை உடல் தளர்ச்சியைப் போக்கி ஊக்கமூட்டும், மலச்சிக்கலைப் போக்கும். குடலின் பலத்தை அதிகரிக்கும், உடல் பித்தத்தைக் குறைக்கும். இதில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து உள்ளது. சரும நோய்களைப் போக்கும். உடலில் இருக்கும் விஷதன்மையை முறிக்கும். நீர்முள்ளி சிறுநீரகக் கல் …

பனை மரம் கட்டுரை – பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளம் பனம்பழம்

பனை மரம் கட்டுரை -பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளம் பனம்பழம்   பனை மரம் வரலாறு தமிழகத்தின் தேசிய மரம் எதுவென்று எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள்? பனைமரத்துக்குத்தான் அந்தப் பெருமை என்பது பலருக்கும் ஆச்சரியமூட்டும் தகவலாக இருக்கும். வளமிக்க தமிழ் பூமியில் எண்ணற்ற …

மருத்துவ பொக்கிஷமாம் முருங்கைகீரை

மருத்துவ பொக்கிஷமாம் முருங்கைகீரை. கிராமங்களில் முருங்கை தின்னா முன்னூறு வராது என்று சொல்வார்கள். முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300 நோய்களுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என்கிறது பழமொழி. முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த …

ஸ்பைருலினா

ஸ்பைருலினா’ “எங்கட நாட்டிலிருந்து ஏதிலியர்களாக (அகதிகளாக) இந்தத் தமிழ் மண்ணுக்கு வந்தம். எங்கட மண்ணுக்குப் போகும்போது ‘ஸ்பைருலினா’ ( Spirulina ) என்னும் ஒரு அமுதசுரபியை எடுத்துச்செல்ல இருக்கறம்” என்று பெருமையுடன் சொல்கிறார்கள், சென்னை அருகே அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் …

ஜாதிக்காய்

ஜாதிக்காய் மருத்துவம் மற்றும் பயன்கள்   ஜாதிக்காய் பற்றிய பாடல் தாது நட்டம் பேதி சருவாசி யஞ்சிர நோய் ஓது சுவா சங்காசம் உட்கிரணி-வேதோ டிலக்காய் வரும் பிணி போம் ஏற்ற மயல் பித்தங் குலக்கா யருந்துவர்க்குக் கூறு விந்து …

வேலிக்கு மாற்றாக வளர்க்கலாம் விளா மரம்!

  வேலிக்கு மாற்றாக வளர்க்கலாம் விளா பழ மரம் நான்கு ஆண்டுகளில் பலன் தரும் விளாம் மர வகையை உருவாக்கியுள்ள ஜெகநாத ராஜா: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், என் சொந்த ஊர். என்னுடைய சிறு வயதில் எங்கள் பகுதியில் மட்டும், …

இயற்கை முறை மஞ்சள் சாகுபடி

இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி   மஞ்சளில் விதை தேர்வு நிலத்தின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை இவற்றைப் பொருத்து நல்ல மஞ்சள் ரகங்களை விதைக்காகத் தேர்வு செய்ய வேண்டும். இயற்கைமுறையில் தேர்வு செய்த விதைகள் நல்லது. விரலி மஞ்கள் அல்லது …

தர்ப்பைப் புல்லின் மகத்துவம் தெரியுமா?

தர்ப்பைப் புல்லின் மகத்துவம் தெரியுமா? தர்ப்பைப் புல்லை நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம். இதன் மகத்துவம் ஏராளமானது. தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீல் …

கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி

கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் …

you're currently offline