Category: இயற்கை

நாம் வாழ்வில் இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையை வாழ்கிறோம் . அதில் தான் எத்துனை காட்சிகள் ,படைப்புகள் , விவசாயம் பற்றிய வழிகாட்டுதல்கள் படிப்பினைகள் பற்றிய தொகுப்பு கடடுரை

விளாமரம்

விளாமரம் அரியவகை மரங்களில் ஒன்றாக இன்று மாறிவிட்டது, இதன் பழங்கள் பலராலும் விரும்மி உண்ணப்பட்டாலும் யாரும் நட்டுவளர்க்க முன்வராத காரணத்தினாலேயே அரியவகை மரமாக மாறிவிட்டது, விளாமரங்களை வணிகரீதில் வளர்த்தால் நல்ல லாபம்பெரலாம் அத்தகைய விளாமரம் பற்றி தெரிந்துகொள்வோமா. பெரோனியா எலிபன்டம் …

வேம்பு தோன்றிய கதை தெரியுமா?

நம் அன்றாட வாழ்வில் நமக்குப் பயன்படும் தாவர வகைகளில் வேம்பும் ஒன்று. சிறந்து கிருமிநாசினியாக பயன்படுகிறது. இத்தகைய வேம்பு எவ்வாறு தோன்றியது தெரியுமா? பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தத்தை திருமால் மோகினி வடிவம் கொண்டு தேவர்களுக்கு …

ஆச்சர்யங்களின் பொக்கிஷம்- தூக்கணாங் குருவிகள்,..

  ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஷ்யங்களின் பெட்டகம்,.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை …

Eco Friendly Products

1. மின்சாரம் இல்லா குளிர்சாதனப்பெட்டி (Fridge) 2. இரசாயனங்கள் இல்லா water filter 3. கேஸ் மிச்சப்படுத்தும் இயற்கை குக்கர் (smart cooker) 4. உடலுக்கு கேடு இல்லா Non Stick Tawa உங்கள் மருத்துவச் செலவு மின்சார செலவு… …

ஜெர்மனியின் ஒரு சோலார் நகரம்

  ஒரு புரட்சி! ஜெர்மனியின் ஒரு சோலார் நகரம் ! இங்கே மின்கம்பங்களே கிடையாது. ஒவ்வொரு வீட்டின் வெளிப்புறத்தில் இருக்கும் விளக்குகளின் வெளிச்சம் தான் இரவில் தெருக்களின் வழிகாட்டி ! தெருக்களின் குறுக்கே நெடுக்கே ஓடும் மின்சார வயர்கள் இங்கே …

கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்

கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்: பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் முருங்கை கீரை , காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் …

கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”

  முள்ளுசீதா என்னும் கேன்சர் கொல்லி பழம்   முள்ளுசீதா என்னும் கேன்சர் கொல்லி பழதில் இருக்கும் பயன்களும் ,நவீன மருத்துவத்தையும் ஆச்சரியம் அடைய செய்யும் குணம்  கொண்டது இந்த பலம் . இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ …

முருங்கையின் மருத்துவ மகிமை! ! ! !

முருங்கையின் மருத்துவ மகிமை! ! ! ! பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும்.முருங்கைகீரையில் இரும்புச் சத்து(Iron), சுண்ணாம்புசத்து(Calcium)கணிசமாக உள்ளது. முருங்கை கீரையை …

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்

மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் …

எலுமிச்சை

சுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று. மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக …

வீட்டு மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்தி

வீட்டு மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்தி   வீட்டு மேற்கூரையில் சூரிய ஒளி மின் உற்பத்திச் சாதனங்களைப்பொருத்தி மின் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க ரூ. 20,000 முதலீட்டு மானியம் வழங்கப்படும்.அதில், சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் …

துளசி செடியை வளர்க்க டிப்ஸ்

இந்துக்களுக்கு துளசி செடி ஒரு புனிதமான ஒன்று. மேலும் இந்த செடியை விஷ்ணு பகவானுக்கு நிகராக மதிப்பளித்து வருகின்றனர். இத்தகைய செடியை பல இந்துக்கள் வீட்டில் வளர்த்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த செடி சில …

அல்சர், சர்க்கரை வியாதியை நீக்கும் வெற்றிலை

    மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு …

கருப்பட்டி பணியாரம்

கருப்பட்டி செய்ய பணியாரம் 1.பச்சரிசி – 4 உழக்கு 2.கருப்பட்டி- 600 கிராம் 3.எண்ணெய்            கருப்பட்டி செய்ய பணியாரம் செய்ய ,  பச்சரிசியை நன்றாகக் களைந்து ஊறவைத்து இடித்து அதிரசத்திற்கு போல் மாவாக்கிக்கொள்ளவும். …

எங்கள் வீட்டு மொட்டை மாடியில் உள்ள காலி இடத்தில் தோட்டம் அமைக்க விரும்புகிறேன்.?

  ”மாடியில் மட்டுமல்ல, வீட்டில் எந்தெந்தப் பகுதிகளில் சூரிய ஒளி கிடைக்கிறதோ… அங்கெல்லாம் காய்கறிச் செடிகளை வளர்க்க முடியும். வீட்டுத் தோட்டத்தை இரண்டு முறைகளில் அமைக்கலாம். நிழல் வலை (Shade Net) குடில் அமைத்து தோட்டம் போடுவது ஒரு முறை. …

you're currently offline