Category: வாழ்க்கை முறை

அனைத்து  மனிதரும் தனது மனசு போல வாழ்க்கை முறை அமைத்து கொள்வது நலம் .அதுபோல வாழ்க்கையை அமைத்து வெற்றி காண உடல்நலம் , விவசாயம் , யோகா என்று அனைத்தும் தொகுப்பு கட்டுரைகள்

 

மாட்டின் சாணத்தை வீட்டில் தெளிப்பது ஏன் ?

மாட்டின் சாணத்தை வீட்டில் தெளித்து, கோலம் போடுவதன் உண்மை நிலை 1. மாட்டுச் சாணத்தை வீட்டில் ஏன் மெழுகச் சொன்னார்கள்? மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால், வெளியிலிருந்து வரும், தவறான உணர்வுகளின் நஞ்சானது அடக்கப்படுகின்றது. நாம் வெளியே எங்கே சென்றாலும், …

உருமாலை கட்டு

  * இதில் இணைத்திருந்த ஓவியம் , உரிமையாளரின் விருப்பதின் பேரில் நீக்க பட்டது * கறுப்பு நிறம் என்பது சூரியனின் வெப்ப கதிரியக்கங்களை முழுமையாக இழுத்துக்கொள்ள கூடியது. அதனால் சீக்கிரமே தழை சூடாவது அனைவரும் அறிந்ததே. நமது மூளை …

நீங்கள் விவாசாயிகளைப் பார்த்து அனுதாபப்படுபவரா ???

நீங்கள் விவாசாயிகளைப் பார்த்து அனுதாபப்படுபவரா   ??? இன்று விவசாயி செய்யும் வேலைகளின் வேலைப் பழுவைப் பார்த்து சொகுசாக வாழும் பலரும் விவசாயிகளின் மேல் அனுதாபப்படுவதுண்டு. சொகுசாக வாழ்பவரை விட விவசாயிகளே, நிம்மதியாக வாழ்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? உடலின் …

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் பயன்கள்.

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !!   இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த …

தமிழர்களின் திருமணத்தில் வாழை மரம் கட்டுகிறார்களே அது ஏன்?

தமிழர்களின் திருமணத்தில் வாழை மரம் கட்டுகிறார்களே அது ஏன்?       இளையவர் பலருக்கும் தமிழர்களின் பண்பாட்டின் மீது ஏற்பட்டிருக்கும் அக்கறை மிகவும் பாராட்டுதலுக்குரியது இப்படி பட்ட ஆர்வமிக்க கேள்விகளுக்கு ஆயிரம் வேலை இருந்தாலும் பதில் சொல்லவேண்டியது நமது …

பண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை

  “காலை இஞ்சி.. கடும்பகல் சுக்கு.. மாலை கடுக்காய்.. மண்டலம் உண்டோர் கோல் இன்றி நடப்பாரே – இதுதானே பண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை” என முண்டாசை சரிசெய்தபடி மீசையை முறுக்குகிறார் முத்துச்சாமி. 75 வயதானாலும் 25 வயது …

இயற்கை AC , நகரத்து மாடி தோட்டம்

இயற்கை AC , நகரத்து மாடி தோட்டம் ————————–————————–– மொட்டைமாடித் தோட்டம், மழைநீரைக் குடிநீராக்கும் ஏற்பாடு, கழிவுகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் தொழில்நுட்பம் எனத் தன் வீட்டுத் தேவைகளை ஆரோக்கியமான முறையில் நிறைவேற்றிக்கொள்கிறார் இந்திரகுமார். ”நல்ல காற்று, நல்ல உணவு, …

விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..?

விபூதி பூசுவது எதுக்கு..? சந்தனம்,குங்குமம் வைப்பது எதுக்கு..? நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் …

ஒரு மனிதன் நிமிடத்திற்கு விடும் மூச்சை வைத்து அவனது ஆயுள் காலங்கள்

ஒரு மனிதன் நிமிடத்திற்கு விடும் மூச்சை வைத்து அவனது ஆயுள் காலங்கள் கணக்கிடப்படுகின்றது. அதன் சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு …

சாப்பிட 12 விதிமுறைகள்

சாப்பிட 12 விதிமுறைகள் 1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கதை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க. 2.எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள். 3.தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம். 4.சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் …

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்

பாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன் . . . . உலகோர்க் கெல்லாம் காரமா மூலியடா பங்கம்பாளை கொண்டு . . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால் கொடிய விடம் அணுகாது …

எத்தகைய படுக்கையில் படுக்க வேண்டும்

எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை “மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது. கம்பளிப் படுக்கை– குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும். கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் …

மூக்குத்தி அணிவது ஏன்?

மூக்குத்தி அணிவது ஏன்?       மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை ,காற்றை வெளியேற்றுவதற்கு. கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு …

குளிர்நீர் குளியல்

குளிர்நீர் குளியல்: சிறந்த இயற்கையான குடும்பகட்டுபாட்டு முறை எது? வென்னீர் குளியல் தான். டெஸ்டிக்கிள்ஸ் சூடானால் துரதிர்ஷ்டவசமாக அதில் உள்ள ஸ்பெர்ம்கள் சூடு தாங்காமல் இறந்து விடுகின்றன. ஸ்பெர்ம் கவுண்டு குறைந்து விடுகிறது. வாரம் 3 நாள் தினம் 30 …

விலைவாசியை சமாளிக்க காய்கறித் தோட்டம் நாமே உருவாக்கினால் என்ன!?

விலைவாசியை சமாளிக்க காய்கறித் தோட்டம் நாமே உருவாக்கினால் என்ன!? வீட்டிலேயே தோட்டம் அமைப்பதன் அவசியம் பற்றி சென்னை புதுக் கல்லூரியின், முன்னாள் துணை முதல்வர் சுல்தான் அகமது இஸ்மாயில் சொல்வதை கேளுங்களேன்… எனக்கு சுற்றுச்சூழல் மற்றும் மண்புழுக்களை ஆராய்வதில் மிகுந்த …

you're currently offline