Category: வாழ்க்கை முறை

அனைத்து  மனிதரும் தனது மனசு போல வாழ்க்கை முறை அமைத்து கொள்வது நலம் .அதுபோல வாழ்க்கையை அமைத்து வெற்றி காண உடல்நலம் , விவசாயம் , யோகா என்று அனைத்தும் தொகுப்பு கட்டுரைகள்

 

பறவைகளை போலே…

  குழந்தைகளின் உலகம் மிகவும் உன்னதமானது. அதை கெடுப்பதில் முதல் பங்குவகுப்பது அவர்களை பெற்றவர்கள், அடுத்து பள்ளிக்கூடங்கள் இவை இரண்டும் இல்லையென்றால் “வேலை” என்ற ஒன்று இல்லை. மனித இனம் தனக்காக உழைக்க கற்றிருக்கும். வேலை என்பது ஒரு அவமானமான …

நிஜ மனிதர்கள்

சத்தியமங்கலம் காட்டில் அமைந்துள்ள  குன்றி மலைக்கிராமத்தில்  மாதேவியம்மா வீட்டு திண்ணையில் பார்த்தோம்  ஏதோ போல என நினைத்து கேட்டோம். இவர்களது நெலத்துல  வௌஞ்ச அவரையை பூச்சிகள் எதுவும் தாக்காத வண்ணம் இப்படி பாதுகாத்து வைத்துள்ளார்கள் .வருடக்கணக்கில் கெடாமல் இருக்குமாம் மாதேவியிடம்”ஒரு …

இயற்கை வேளாண் பண்ணை ஒரு பயணம்

இயற்கை வேளாண் பண்ணை ஒரு பயணம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே இயற்கையான முறையில் தாந்தோணி என்பவர் வேளாண்மை செய்து வருகிறார் .நாங்கள் TWA சார்பாக பண்ணையை பார்க்க சென்று இருந்தோம் .தனி நபராக 16 ஏக்கர் நிலத்தையும் பராமரித்து …

சாப்பிட 12 விதிமுறைகள்

சாப்பிட 12 விதிமுறைகள் 1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கதை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க. 2.எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று சாப்பிடுங்கள். 3.தொன தொனனு பேசிக் கொண்டு சாப்பிடவேண்டாம். 4.சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் …

மண்பாண்ட மகிமை…!

  “மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது. உணவில் சுவையைக் கூட்டக்கூடியது. நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும். உணவும் எளிதில் செரிமானம் ஆகும். மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும். தண்ணீர் குளிர்ச்சியாகவும், …

குதிர், சேர், பத்தாயம்..

குதிர், சேர், பத்தாயம்.. நெல்லு இல்லாத குதிரு எதுக்கு வீட்ட அடைச்சுகிட்டுன்னு இடிச்சுட்டாங்க. இப்ப குதிரு இருந்த இடத்துல மிக்சின்னும், கிரைண்டருன்னும் பத்தாயம் இருந்த இடத்துல டீவின்னும், ஃபிரிசுன்னும் மாறிப்போச்சு. கருக்கருவா, வாங்கருவா, களவெட்டு, ஒலவாரம், வரிகயிரு, தாம்புகயிரு, வடகயிரு, …

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்…!

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்…! படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை “மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது. * கம்பளிப் படுக்கை – குளிருக்கு இதம். …

கர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள்

கர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள்   கர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள் அக்காலத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உழுத்தங்களி கொடுப்பது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி வயது வந்த உடனேயே முட்டையையும், நல்லெண்ணெயையும் தினமும் …

காலையில் குளியல் ஏன் ?

‘குளியல்’ Photo Thanks :Anandselvi ‘குளியல்’ என்பது கார் அல்லது பைக்கைக் கழுவுவதுபோல அழுக்கு நீக்கும் ஒரு கடமை மட்டுமே அல்ல. வியர்வை, அழுக்கு போக மட்டும்தான் குளியல் என்றிருந்தால், எல்லோரும் வேலை முடித்து இரவில்தான் குளிக்க வேண்டும். ஆதிகாலம்தொட்டு …

மாட்டின் சாணத்தை வீட்டில் தெளிப்பது ஏன் ?

மாட்டின் சாணத்தை வீட்டில் தெளித்து, கோலம் போடுவதன் உண்மை நிலை 1. மாட்டுச் சாணத்தை வீட்டில் ஏன் மெழுகச் சொன்னார்கள்? மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகுவதால், வெளியிலிருந்து வரும், தவறான உணர்வுகளின் நஞ்சானது அடக்கப்படுகின்றது. நாம் வெளியே எங்கே சென்றாலும், …

உருமாலை கட்டு

  * இதில் இணைத்திருந்த ஓவியம் , உரிமையாளரின் விருப்பதின் பேரில் நீக்க பட்டது * கறுப்பு நிறம் என்பது சூரியனின் வெப்ப கதிரியக்கங்களை முழுமையாக இழுத்துக்கொள்ள கூடியது. அதனால் சீக்கிரமே தழை சூடாவது அனைவரும் அறிந்ததே. நமது மூளை …

நீங்கள் விவாசாயிகளைப் பார்த்து அனுதாபப்படுபவரா ???

நீங்கள் விவாசாயிகளைப் பார்த்து அனுதாபப்படுபவரா   ??? இன்று விவசாயி செய்யும் வேலைகளின் வேலைப் பழுவைப் பார்த்து சொகுசாக வாழும் பலரும் விவசாயிகளின் மேல் அனுதாபப்படுவதுண்டு. சொகுசாக வாழ்பவரை விட விவசாயிகளே, நிம்மதியாக வாழ்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? உடலின் …

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் பயன்கள்.

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !!   இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த …

தமிழர்களின் திருமணத்தில் வாழை மரம் கட்டுகிறார்களே அது ஏன்?

தமிழர்களின் திருமணத்தில் வாழை மரம் கட்டுகிறார்களே அது ஏன்?       இளையவர் பலருக்கும் தமிழர்களின் பண்பாட்டின் மீது ஏற்பட்டிருக்கும் அக்கறை மிகவும் பாராட்டுதலுக்குரியது இப்படி பட்ட ஆர்வமிக்க கேள்விகளுக்கு ஆயிரம் வேலை இருந்தாலும் பதில் சொல்லவேண்டியது நமது …

பண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை

  “காலை இஞ்சி.. கடும்பகல் சுக்கு.. மாலை கடுக்காய்.. மண்டலம் உண்டோர் கோல் இன்றி நடப்பாரே – இதுதானே பண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை” என முண்டாசை சரிசெய்தபடி மீசையை முறுக்குகிறார் முத்துச்சாமி. 75 வயதானாலும் 25 வயது …

you're currently offline