Category: படித்ததில் பிடித்தது

பல இடங்களில் பத்த பொழுது மிகவும் பிடித்த விடயங்களை இங்கு படித்ததில் பிடித்தது என்ற தலைப்புள் தொகுத்து உள்ளேன்

விவசாயம் பற்றிய கட்டுரை மற்றும் புத்தகங்கள்

இயற்கை வேளாண்மை பற்றிய விவசாய கட்டுரைகளை ஒரு தொகுப்பாக தொகுத்து PDF format ல் கொடுக்கவேண்டும்  என்ற ஆவல் காரணமாக அதற்கான முயற்சியாக இந்த பதிவு .

நூல் அறிமுகம் – அலையாத்தி காடுகள்: Mangrove Forest 

அலையாத்தி காடுகள்: Mangrove Forest – முனைவர் க.கதிரேசன்,D.Sc., – கௌரவ பேராசிரியர் அலையாத்தி காடுகள் 4,107 தாவர மற்றும் விலங்கினங்கள் உள்ளன. குறிப்பாக பறவைகள், மீன்கள், மற்றும் பூச்சி இனங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகள் சுந்தரவனக் …

உதவி கட்டுரை

உதவி என்று கேட்டல் பல நேரங்களில் நாம் நமக்கு பிடித்தவர்கள் கேட்கும் உதவிகளை / தேவைகளை நாம் யோசிப்பதே இல்லை . அப்படி யோசித்து நாம் செய்ய முடியாமல் போகும் பொழுது நாம் கேட்டவர்களில் பிடிக்காதவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுகிறோம். …

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது -சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது. -வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. -வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது. -அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது. -அந்த லட்சியத்தில் ஒரு …

கடலுக்குச் செல்லும் காவிரி நீர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

காவிரி நீர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?   “கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக” காவிரியிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கும் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. சரி, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படியாவது நடப்பார்கள் என்று எதிர்பார்த்த சிலருக்கும் ஏமாற்றமே பதிலாகக் …

ஒரு குட்டி கதை  -அன்பில் தானே ஜீவன்

ஒரு குட்டி கதை  -அன்பில் தானே ஜீவன்   ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார். பழங்களை எடை போட்டு வாங்கி பணம் செலுத்திய பின் அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய்த்து வாயில் …

உதவும் குணம்

உதவும் குணம்   ஒருவன் பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்தான். தாகத்தால் உயிர் இழந்துவிடுவோமோ என எண்ணிய போது தூரத்தில் ஓர் குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.ரொம்ப …

பெண் குழந்தை அன்பு

பெண் குழந்தை அன்பு   திருமணம் செய்துக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் வீட்டில் தனியாக (கொஞ்சி) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவி சொன்னாள் யார் வந்து கதவை தட்டினாலும் திறக்க கூடாது என்று. கணவனும்  சரி என்றான். சிறிது நேரத்திற்கு …

தமிழகத்தில் இருக்கும் அரசு மண் பரிசோதனை நிலையம்

தமிழகத்தில் இருக்கும் அரசு மண் பரிசோதனை நிலையம்   தமிழகத்தில் இருக்கும் அரசு மண் பரிசோதனை நிலையம் இருக்கும் இடங்களின் விவரங்கள். இதில் அணைத்து விதமான முகவரிகள் , தொடர்பு எண்கள் போன்றவை உள்ளது . இது இந்திய அரசாங்கதின் …

தட்டாரப்பூச்சிகள் 

தட்டாரப்பூச்சிகள் தாவரங்களைத் தாக்கும் பூச்சிகளை காட்டித்தரக்கூடியவை. தாவரங்கள் மழைக்குப்பின் புதிய கொழுந்துகளெடுத்து வளர்கிறது. அந்தப்பருவம் மேகமூட்டத்தால் வெப்பக்குறைவுடனும் இருக்கும். அது பூச்சிகள் பெருகி வளரவும் இளங்கொழுந்துகளின் சாற்றை உறியவும் வசதியாக இருக்கிறது. அந்த சிறு பூச்சிகளை பிடித்துண்ணவே தட்டாரப்பூச்சிகள் தாழப்பறக்கின்றன. …

பண்டைய கல்வி இன்றைய கல்வி

பண்டைய கல்வி இன்றைய கல்வி   Civil Engineering  தெரியாமல் தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், போன்ற எந்த கோவிலும் கட்ட முடியாது. Marine Engineering தெரியாமல் சோழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்திட முடியாது. Chemical Engineering …

குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது எப்படி ?

குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது எப்படி ? குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது விளையாட்டு காரியம் அல்ல,அது அறிவியல்.. குழந்தை கருவில் இருக்கும்போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது. குழந்தை பிறந்து தொப்புள் …

இட்டேரி கிராமத்து கீதங்கள்

இட்டேரி கிராமத்து கீதங்கள்   கிராமத்து மக்களுக்கு இந்த இட்டேரி மாற்றங்கள் இப்போது யோசித்தால் புரியும் முன்னொரு காலத்தில் , அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் முன்பு, கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன. இட்டேரி என்பது எங்கள் கொங்கு நாட்டு …

திருநீறு

அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு …

இதற்கு தான் படித்திருக்க வேண்டும்

ஒரு வங்கி கொள்ளையின் போது ….. கொள்ளையர்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினர் . “”இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது”” அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் …. . மனதை மாற்றும் முறை என்பது …

you're currently offline