Category: இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை கவிதை, கட்டுரை ,படங்கள் , பழமொழிகள் மற்றும் நம்மாழ்வார் வழிகாட்டுதல்கள்
பாரம்பரிய விதைகளின் பாதுகாவலன் காய், கனிகள், தானியங்கள், மூலிகைகள், மரங்கள் என நூறு வகை விதைகளை எந்த நேரத்திலும் கையில் வைத்திருக்கிறார் இயற்கை வேளாண் விவசாயி செந்தில்நாயகம். போகும் இடமெல்லாம் இந்த விதைகளைக் கையோடு மூட்டை கட்டி எடுத்துச் செல்லும் …
பலாப்பழம் சுளை பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம். பலாப்பழம் சுளை பலா மரம் பலாப்பழம் english name …
இயற்கை வேளாண்மை புதுக்கோட்டை ஆப்பிளும் புதுமையான உரமும் இயற்கை வேளாண்மை புதுக்கோட்டை அடுக்குமுறைச் சாகுபடிக்கு நல்லதொரு இன்னொரு எடுத்துக்காட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டத்தில் உள்ள ‘பூர்வ பூமி’ என்ற பண்ணை. இதன் உரிமையாளர் செந்தில்நாதன், அமெரிக்காவில் பணிபுரிந்தவர். வேளாண்மையின் …
புளியமரம் அதன் பயன்களும் – tamarind tree பூக்களைச் சமைத்து உண்ணலாம். பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் பொன் மஞ்சளாகவும், சற்றுப் புளிப்பாகவும் இருக்கும். புளியம் பூவுடன் காரம், உப்பு சேர்த்து உண்ண நீர்க்கடுப்பு, மூலச்சூடு, சீதபேதி, வெப்ப வயிற்றுப்போக்கு …
அறுவடைக்குப் பின் நமது நிலத்தை எவ்வாறு பராமரிக்க வேண்டும் அறுவடை செய்த பின்பு நாம் நிலத்தை நன்கு உழுது, அதில் பலதானிய விதைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படும்.அவ்வாறு விதைக்கப்பட்ட பல தானியச் …
தென்னந்தோப்பு மழை நீர் சேகரிப்பு பணப் பயிரான தென்னை கோடையை தாங்கி வளரும் குணமுடையது. தென்னை சாகுபடி பரப்பளவில் தமிழ் நாடு இரண்டாவது இடத்திலும், தேங்காய் உற்பத்தியில் 3-ம் இடத்திலும் உள்ளது. இதற்கு காரணம் தோப்புகளில் தண்ணீர் சேமிப்பில் …
எலிகள்தொல்லையை கட்டுப்படுத்துவது எப்படி ? ஆந்தை மற்றும் கோட்டான் போன்ற பறவைகள் அதிகமான எலிகளை இரவில் வேட்டையாடும் பழக்கத்தை கொண்டவை அதை மட்டும் கோட்டங்களை நம் இடத்திற்கு வரவழைக்க ஒரு ஏக்கரில் ஐந்து முதல் எட்டு இடங்களில் 6 …
நேரடி நெல் விதைக்கும் கருவி நெல் சாகுபடியில் நேரடி நெல் விதைப்பு கருவியைப் பயன்படுத்தி நெல் விதைப்பு செய்வதில் சில நேரடி பிரச்சனைகள் உள்ளன. எனவே இது சார்ந்த பிரச்சனைகளை குறைப்பதற்காக, கோடை உழவு செய்ய வேண்டும்.அவ்வாறு செய்வதன் …
மதிப்பு கூட்டுதல் என்ன என்ன பொருட்களை எப்படி எப்படி மதிப்பு கூட்டலாம் ? மதிப்பு கூட்டுதல் விவசாயத்தில் இன்றும் மிக பெரும் சவாலாக இருப்பது விளைவித்த பொருளை விற்பனை செய்வது .அப்படி விற்பனை செய்த பின்பும் இருக்கும் பொருளையோ …
ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் பயிர் பாதுகாப்பு 7 வழிமுறைகள் கோடை உழவு செய்தல் நோய் மற்றும் பூச்சி தாக்கிய பயிர்களை நீக்குதல் நோய் ,மற்றும் பூச்சி தாக்குதலை தங்கி வளரும் தன்மை கொண்ட பயிர் ரகங்களை பயிரிடுதல் பயிர் …
ஒரு ஏக்கர் நிலத்தில் இத்தனை மரங்களை வளர்க்க முடியுமா? தென்னை ,100 வாழை ,20முருங்கை,நாரத்தை,எலுமிச்சை,மா,பலா,கொய்யா,கொடுக்காபுளி,நாவல்,சீத்தாபழம், இலந்தை,வேம்பு,நூனா,பனை என்று அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்தில் ஓரங்களில் மட்டுமே வைக்க முடியும் என்று விளக்குகிறார். நிசிகம் நாம் எல்லோரும் அறிந்து கொள்ள …
தமிழகத்தில் கோடை மழை உழவு செய்ய பரவலாக எல்லா பகுதிகளிலும் கிடைத்து உள்ளது. இந்த மழை அளவு கோடைகாலத்தில் செய்யும் கோடை உழவுக்கு போதுமானதும் ஆகும் .அனைவரும் கோடை உழவு செய்து குறிப்பிட்ட அளவில் இயற்கையாக நிலத்தை …
கருணைக்கிழங்கு சுமார் 600 க்கும் அதிகமான கருணைக்கிழங்கு வகைகள் உள்ளன. இது ஆசியா மற்றும் அப்பிரிக்கா நாடுகளுள் அதிகம் உள்ளது .இது பல நிறங்களில் உள்ளது.அதிகமாய் வெள்ளை , சிவப்பு ,கருப்பு போன்ற நிறங்களிலும் ,இனிப்பு முதல் ,காரம், கசப்பு, …
பஞ்சாங்க விவசாயம் அமாவாசையிலிருந்து பெளர்ணமி வரை நாட்களில், தக்காளி, வெள்ளரி, புரோகோலி, மக்காச்சோளம் போன்ற தரைக்கு மேலே பலன்தரக்கூடிய ஒரு பருவ பயிரை நடலாம். / பெளர்ணமியிலிருந்து அமாவாசை வரையிலான நாட்களில், வெங்காயம், கேரட், பீட்åட் மற்றும் உருளைக்கிழங்கு …
காவிரி நீர் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? “கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக” காவிரியிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கும் நீரின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. சரி, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படியாவது நடப்பார்கள் என்று எதிர்பார்த்த சிலருக்கும் ஏமாற்றமே பதிலாகக் …