5 வகை மழையின் பெயர்கள்

மழைக்கு பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.

 

5 வகை மழையின் பெயர்கள்

  1. தூறல் – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.
  2. சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.
  3. மழை – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.
  4. பெருமழை – நீர்நிலைகள் நிரம்பும்.
  5. அடைமழை – ஐப்பசியில் பெய்வது
  6. கனமழை – கார்த்திகையில் பெய்வது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline