வேலை வேண்டுமா ?????

நீங்கள் விருப்பட்டால் வேலை செய்யலாம் இல்லை என்றால் டிவி பார்க்கலாம், ஆனால் கொஞ்சம் நேரம் டிவி பார்த்து விட்டு மீண்டும் வேலை செய்தால் நல்லது.

வேலை செய்யும்போது அலைபேசி பயன்படுத்தலாம், பண்பலை கேக்கலாம், சீருடை தேவை இல்லை எந்த உடை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், டார்கெட் இல்லை, டென்ஷன் இல்லை, பீக் ஹவர் கவலை இல்லை, அடிகடி விடுப்பு எடுக்கலாம் முடிந்தால் விடுப்பு எடுத்த நாளில் மாலை வந்து ஒரு நோட்டம் இட்டு விட்டு போகலாம்.

வேலை நேரத்தில் நீங்கள் செய்யும் வேலையை முகநூலில் பதிவு செய்து அதை பற்றி விளக்கலாம்… ரகசியம் காக்கவேண்டும் என்பது இல்லை.

இப்படி ஒரு வேலை வேண்டுமா??????????………………………………….

என்ன வேலை………… என்று கேட்க ஆவலாக இருகிறதா??????????

அந்த வேலை வேறு ஒன்றும் இல்லை…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி .. விவசாயி….. உங்கள் சொந்த நிலத்தில் நீங்கள் விவசாயி என்றால் மேற்கண்ட அனைத்தும் அனுபவிக்க முடியும் ..

நண்பர் – மகிழம்பாடி வசந்தபாலா

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *