வேம்பு கரைசல் :

வேம்பு கரைசல் :
~~~~~~~~~~~~

தேவையான பொருட்கள் :
வேப்ப மர இலை  –  10 கிலோ
வேப்ப குச்சி  –  10 கிலோ
கோமியம்  – 10 லிட்டர்

தயார் செய்யும் முறை :
~~~~~~~~~~~~~~~~~~~
முறை :1
பசு மாட்டு கோமியத்தில் வேம்ப்பங்ககுச்சி , இலை அனைத்தையும் மூன்று நாட்கள் ஊற வைத்து பயன்படுத்தலாம் .

முறை : 2
அவசர தேவைக்கு வேம்ப்பங்ககுச்சி , இலை அனைத்தையும் நன்கு அரைத்து பசு மாட்டு கோமியத்தில 12 மணி நேரம் உற வைத்து பயன் படுத்தலாம் .

பயன் படுத்தும் அளவு முறை :
1 லிட்டர் கரைசல் 10 லிட்டர் தண்ணிர் ( 1 Tank ) .

பயன்கள் :
~~~~~~~~~

இது ஒரு ஆரம்ப நிலை பூசசி விரட்டி. இதை மட்டும் செய்தாலே பயிர்களுக்கு தீமை விளைவிக்கும் அனைத்து புச்சிகளும் ஓடிவிடும்..

One Response

  1. Francis 20/12/2016

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline