ரூபாய் நோட்டின் பின்புறம் உள்ள படம் என்ன சொல்கிறது?

ரூபாய் நோட்டின் பின்புறம் உள்ள படம் என்ன சொல்கிறது?

ரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை

ரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்).

ரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்)

ரூபாய் 50 – அரசியல் பெருமை (இந்திய பாராளுமன்றம்)

ரூபாய் 100 – இயற்கையின் சிறப்பு (இமயமலை)

ரூபாய் 500 – சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை)

ரூபாய் 1000 – இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline