மஞ்சள் பின் செய் நேர்த்தியில் புது தொழில் நுட்பம்
இவர் இயற்கை முறை கூட்டு பண்ணை அமைத்து சாகுபடி செய்து வருகிறார். மேலும் மைசூர் தமிழ் சங்க செயலாளர் . சமுக பணிகள் செய்து வருகிறார். இவர் இயற்கை முறையில் எடுக்க பட்ட பச்சை விதை மஞ்சள் 45 டன் வைத்து உள்ளார் . தேவை படுபவர் தொடர்பு கொள்ளலாம்
மஞ்சள் பின் செய் நேர்த்தியில் புது தொழில் நுட்பம்
மஞ்சள் பயிரிட்டு உடனே விற்பனை செய்ய முடியவில்லை என தவிக்கும் விவசாயிகளுக்கு வேக வைத்து காயவைத்து பதபடுத்தி விற்பனை செய்ய வேண்டும்.கால தாமதம் ஆகும் ஆள் கூலி பிரச்னை .
இதற்கு தீர்வு வந்துள்ளது மைசூரில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் (CFTRI – CENTRAL FOOD TECHNOLOGICAL RESEARCH INSTITUTE ) ஈரத்தினை அகற்ற அரைக்க தீர்வு கண்டுள்ளது
பச்சை மஞ்சளை உருளைக்கிழங்கு சிப்ஸ் போல வெட்டி ஈரத்தை dehydrate அகற்றி dryer உடனே அரைத்து மஞ்சள் பொடி செய்யலாம்.
இதன் நன்மைகள்
10 சதம் அதிக தூள் கிடைகிறது .
மஞ்சள் கர்குமின் சத்து அதிகம் உள்ளது .
மஞ்சள் பதபடுத்தி விற்பனை செய்யும் ஒரு மாதம் மிச்சம் ஆகிறது .
வேலையும் குறைவு.
இந்த தொழில் முறை பயிற்சி கருவிகள் விபரம் வழங்கபடுகிறது .
எனவே தேவைப்படும் நண்பர்களே
மைசூர் புகழேந்தி
cell no – 09448054831
தொடர்பு கொள்ளவும்
Head & Sr Principal scientist,
Department of Spice and Flavour science,
CFTRI – CENTRAL FOOD TECHNOLOGICAL RESEARCH INSTITUTE
MYSORE- 570020
KARNATAKA
email mmnaidu@cftri.res.in
FAX 0821-2517233
off- 0821-2512352
Source : Facebook Madhu Balan