வெயில் கால உணவு முறைகள் :
- தினமும் குடிக்கும் தண்ணிர் மாற்றி விடவேண்டும் .
- தினை , வரகு , சூரியகாந்தி விதை கலவை ,எப்பொழுதும் சுண்ணாம்பு கல் , கடம்பா மீன் ஓடு இருக்கும் .
- வெள்ளரி ( இரண்டு பங்கு ) , பீட்ருட் ,முள்ளங்கிஇவற்றை நன்கு துருவி தினமும் கொடுப்பது நல்லது.முந்தயநாள் வைத்த துருவல் மீதம் இருந்தால் அதனை சுத்தம் செய்து விட வேண்டும்.அளவோடு வைப்பது நலம் .
- மக்காசோளம் வாரத்தில் மூன்று நாட்கள்.
- கீரை வகைகள் வாரத்தில் ஒரு நாள் ( குதிரை மசால் , முருங்கை கீரை ,தண்டு கீரை , மனத்தக்காளி கீரை ,போன்றவை .
- வாரத்தில் இரண்டு முறை பச்சை பயறு , கொள்ளு, சுண்டல் போன்றவைகளை ஊற வைத்து முளைப்பு கட்டி கொடுக்கிறேன் .
- தினமும் கலை 11 மணிக்கு பறவைகளின் மேல் நீர் தெளிப்பது நலம் .
- பறவைகள் இருக்கும் சிறு தொட்டிகளில் துளசி ,மூங்கில் போன்றவை வளர்ப்பது இயற்கை சூழ்நிலையை அளிக்கும் .