அதிக மழை, அதிக வெப்பம், அதிக வறட்சி, அதிக குளிர்… எல்லாமே ஒரே நேரத்தில் பல இடங்களில். இந்த ஊழி, பெரும் அழிவு என்னவென்றே தெரியாமல் நாம். முதல் இரண்டு படம் விளக்கம். மூன்றாவது படம் கேரளா வெள்ளம், நான்காவது விடீயோ கலிபோர்னியா காட்டு தீ — நடந்து கொண்டு இருப்பது
global_warming
CFC — பிரிட்ஜ், ஏசியில் இருக்கும் வாயு
Green house gas — கரியமில வாயு, மீத்தேன், நீராவி மற்றும் பல
Fossil fuels — நிலக்கரி, கச்சா எண்ணை
Atmosphere – வளி மண்டலம்
Deforestation — காடு அழிப்பு
நன்றி : Prakash Thangavel