நேற்று மாலை கலந்துரையாடல்

தம்பி: பெருசு சீக்கிரமா வேலை நடக்கணும்.கம்பெனில 30 பேர் ஒரு மாசம் செய்யுற வேலையை 100 பேர வைச்சு பத்து நல்லுல செய்யும் படி ஒரே தொல்லையா இருக்கு . சொன்னாலும் புரியல .சொல்லவும் முடியல , என்ன பண்ணலாம் ?

நான் : ஒரு விஷயம்  தான் .கல்யாணம் பண்ணிடலாம் ஆனா புள்ளைய பெத்துக்க குறைவாக போனாலும் ஒரு 10 மாசம் ஆகும்.மாற்று வழி உண்டா?

தம்பி: அப்போ 10 கல்யாணம் செய்வோம் ,ஒரு மாசம் பிள்ளை பெற்று கொள்வோம் .

நான் : நான் பாவம்  டே என்று சொல்லி விட்டேன்.

நேற்று மாலை கலந்துரையாடல்

படிப்பினை:

ரொம்ப கஷ்ட்டம் சாமீ ரொம்ப கஷ்ட்டம் .இவனுக  விவசாயம் பார்த்து அறுவடை பண்ணி திங்கறதுக்கு உள்ள,   என்னவெல்லாம் நடக்குமோ ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline