கட்டண பயிற்சி நாட்டு கோழிகளை தாக்கும் நோய்களும் பராமரிப்பு முறைகளும்

கட்டண பயிற்சி நாட்டு கோழிகளை தாக்கும் நோய்களும் பராமரிப்பு முறைகளும்

 

பயிற்சி விவரங்கள் :

முதல் நாள் வகுப்பறை பயிற்சி,

இரண்டம் நாள் – பண்ணையில் செயல் விளக்கம்,

மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்)

 

பயிற்சி தொடங்கும் நாள்

முதல் குழு – 1.05.07.2019

இரண்டாவது குழு – 06.07.19

 

இந்த பயிற்சி பற்றிய பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 / 9487813812 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவும்.

 

இப்படிக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்

கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்

குண்டு சாலை, செம்மண்டலம், கடலூர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline