*நேர்மையாக இருப்பது… அதே நேர்மையை பழகுபவர்களிடமும் எதிர்பார்ப்பது…!!
* பொது இடங்களில்.. தன்னால் யாருக்கும் இடையூறு.. வந்து விடக்கூடாது என்ற விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்…!!
* பொது இடங்களில், பயணங்களில் செல்போன் பேசுவதை தவிர்க்கிறார்கள்..!!
* தங்கள் தாய்மொழியை அதிகமாக நேசிக்கிறார்கள்… தாய்மொழியில் மட்டுமே குழந்தைகளுக்கு பெயர் வைக்கிறார்கள்…!!
* ரயில்,,,பேருந்துகளில் கூட்டம் இருந்தாலும்.. இல்லாவிட்டாலும் யாருடைய கட்டளையின்றியும் தானாகவே வரிசையில் நின்று.. பயணிகள் இறங்கியவுடன் ஒவ்வொருவராக ஏறுகிறார்கள்..!!
* வெளியூர் மக்கள் உதவி கேட்கும்போது.. மனமுவந்து செய்கிறார்கள்… உதாரணமாக ஏ.டி.எம் செல்ல வழி கேட்டால் அந்த இடத்திற்கே அழைத்து செல்கிறார்கள்…!!
* பெரும்பாலும் உணவை வீட்டிலேயே தான் சமைத்து சாப்பிடுகிறார்கள்… அளவாகவே உண்கிறார்கள். உலகிலேயே ஜப்பானியர்கள் தான் மிகவும் பிட்டாக.. தொப்பையின்றி இருப்பவர்கள்… மேலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்பவர்களும் இவர்களே…!!
* எஸ்கலேட்டர்,,லிஃப்டு, படிக்கட்டுகளில் போகும் போது ஓரமாக நின்று.. அவசரமாக செல்வோருக்கு எப்போதும் வழிவிட்டு செல்கிறார்கள்…!!
* அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தே செல்வார்கள்.. பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துகிறார்கள்.. எப்போதுமே சுறுசுறுப்புடன் செயல்படுவாகிறார்கள்…!!
* அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்குள் இருகிறார்கள்…12 மணி நேரம் வேலை செய்தாலும் சளைக்காமல் வேலை செய்கிறார்கள்… ஒவ்வொருவரும் தங்கள் பணியை நேசித்து செய்கிறார்கள்..!!