சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது ?

சாப்பிடும் முன்பு இலையை சுற்றிலும் தண்ணீர் தெளிப்பது:
*சின்ன எறும்புகளோ பூச்சிகளோ நமக்கு தெறியாமல் உணவில் விழுந்து உயிர் விட கூடாது என்பதற்காக.

சாப்பிடும்முன் இலையின் ஓரத்தில் கைப்பிடி சாதம் வைப்பது:
*உணவு தாணியங்கள் விளைவிக்கும் போது நமக்கு தெறியாமல் சின்ன சின்ன உயிரினங்கள் (புழு,பூச்சிகள்) கொல்லப்பட்டிருக்கும் அவைகளுக்கு வைக்கப்படும் பிண்டம் தான் அந்த கைப்பிடி சாதம்.

இப்படி எல்லா உயிரினங்களையும் மதிக்க சொல்வது நம் இந்து மதம் மட்டுமே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline