கோவையில் உணவே மருந்து ( இயற்கை மருத்துவ விழிப்புணர்வு முகாம் )
உங்களுக்கு நீங்களே மருத்துவர் ….
நாள் : 4-8-2013, ஞாயிறு காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இடம் : ஹர்ஷா மஹால், ஹர்ஷா காடர்ன்,
மசக் காளிபாளையம் ரோடு, கோவை – 15.
பஸ் ரூட் : சிங்காநல்லூர் to காந்தி புரம் செல்லும் வழியில்
பயிற்சி கட்டணம் : ரூ.500/- மட்டும் ( மூன்று வேளை பழ உணவு, இயற்கை உணவு, மூலிகை சூப், ஜுஸ் வகைகள், வழங்கப் படும் )
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு :
J.கருப்பசாமி.
A/c No. : 008501000030808
Banka name : Indian Overseas Bank , Sivakasi.
IFSC Code : IOBA0000085
முகாமில் :
1. உங்களுக்கு நீங்களே மருத்துவர் …. என்ற தலைபில்
சிவகாசி இயற்கை உணவியல் நிபுணரும், வைத்தியருமான மாறன்.ஜீ யும்,
2. ” பாரம்பரிய பாட்டி வைத்தியம் “என்ற தலைபில்
செல்போன் வைத்தியரான திருமதி. என்.எம். மயூரி அவர்களும் ,
3. யோகா, இயற்கை உணவுகளும் & இயற்கை உணவகம் அமைப்பது பற்றியும் இயற்கை உணவு தயாரிப்பாளர் “ கும்பகோணம் ஆ.ச.ரமேஷ் அவர்களும்,
4. மாடித் தோட்டம் பற்றியும் நஞ்சில்லா உணவுகள் பற்றியும் கோவை அன்பு சுந்தரானந்த சுவாமிகளும்,
5. மன அழுத்தம் போக்கும் “ லாஃபிங் தெரபி “ பற்றி வேலூர் முகேஷ் அவர்களும் விளக்குகிறார்கள்.
மேலும் முகாமில் சர்க்கரை, மூட்டுவலி, ஆஸ்துமா, குழந்தையின்மை, கேன்சர் உட்பட எல்லா வியாதிகளுக்கும் உணவின் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப் படும்.
முன்பதிவு செய்ய : 98650 49013, 94435 75431