காய்கறிகளின் மந்திரி சபை

காய்கறிகளின் மந்திரி சபை

 

பூசணிக்காய் ,அரசாணிக்காய்,arasanikai,pumpkin
1. பிரதமமந்திரி : அரசாணிக்காய், தசை மண்டலம்
2. உள்துறை அமைச்சர் : பீர்க்கங்காய் , நிணநீர் மண்டலம்
3. வெளியுறவு துறை அமைச்சர் :  வெண்பூசணிக்காய், ஜீரண மண்டலம்
4. பொருளாதார அமைச்சர் : தேங்காய் ,எலும்பு மண்டலம்
5. போக்குவரத்து அமைச்சர்: வாழைக்காய் ,இரத்த ஓட்ட மண்டலம்
6. கல்வித்துறை அமைச்சர் : கொத்தவரங்காய் ,நரம்பு மண்டலம்
7. சுகாதார அமைச்சர் : கோவைக்காய் ,தோல் மண்டலம்
8 நீர்வளத்துறை அமைச்சர் : சுரைக்காய் ,சிறுநீரக மண்டலம்
9. மின்சாரத்துறை அமைச்சர் : முருங்கைக்காய் ,சுவாசமண்டலம்
10. பாதுகாப்பு அமைச்சர் : எலுமிச்சை ,நாளமிள்ளா சுரப்பி மண்டலம்
11. மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் : வெண்டைக்காய் ,நாளமுள்ள சுரப்பி மண்டலம்
12. தகவல் தொடர்புத்துறை அமைச்சர் : புடலங்காய் ,புலன்கள் மண்டலம்

இவர்கள் இறைவனால் மக்களின் நலனுக்காக நியமிக்கப்பட்டவர்கள்.
மருந்து மனிதர்களால் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline