கறவை மாடு வளர்ப்பு பயிற்சி 2020

கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

விவசாய பெருமக்களே வருகின்ற 25.02.2020 – கறவை மாடு வளர்ப்பு பயிற்சி பற்றிய பயிலரங்கம் கடலூர், செம்மண்டலத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையதில் நடைபெற உள்ளது.

கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

 

 

இப்பயிற்சியில் பங்கு பெற 04142-290249 / 9487813812 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யவ்வும். இந்த தகவலை நண்பர்களுடன் பகிரவும்.

இப்படிக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்

கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்

குண்டு சாலை, செம்மண்டலம், கடலூர்.

3 Comments

  1. Sridevi 02/07/2020
  2. kumar 24/07/2020
  3. Kannan 27/09/2020

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline