ராஜஸ்தானில் உள்ள பின்மால் பகுதியைச் சேர்ந்த கணிதவியல், வானியல் அறிஞர் பிரம்மகுப்தர். கணித வளர்ச்சியில் மிகப் பெரிய பங்காற்றிவரும் பூஜ்ஜியத்தை உலகுக்கு அளித்தது இந்தியா. அதை பூஜ்ஜியத்தைக் கணக்கிடுவதற்கான கணிதச் சூத்திரங்களை முதன்முதலில் வகுத்தவர் பிரம்மகுப்தர். கணிதம், வானியலில் இரண்டு முதன்மை நூல்களான ‘பிரம்மாஸ்புதசித்தாந்தா’, ‘கண்டகாத்யகா’ ஆகிய இரண்டு நூல்களை எழுதியிருக்கிறார்.
கணிதவியல், வானியல் அறிஞர் பிரம்மகுப்தர்
Related Posts

ஒரு விவசாயி – தமிழர்கள்

கழுதைக்குத் தெரியுமாம் கற்பூரவாசம்.

வாக்கிங் ஒரு சிறந்த உடற்பயிற்சி

நச்சுப்பாம்புகளுக்கு நல்லுணவு எதற்கு?

குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது எப்படி ?

யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்?

வாழ்வியல் அறங்கள் கட்டுரை – விரய செலவு

முதுகுவலியை கட்டுப்படுத்தும் சூரியக்குளியல்

இன்சுலின் உங்களுக்கு நண்பனா? எதிரியா?

