இது எனது கனவு இல்லம் / தோட்டம் தற்சார்பு வாழ்வியல் கட்டுரை :
தற்சார்பு வாழ்வியல் கட்டுரை , எனது சொந்த உழைப்பில் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் வாங்கிய நிலத்தில் எனது தோட்டம் . இதில் எனக்கென்ற சில கனவுகள் உண்டு அவைகளை நிச்சயம் நிறைவேற்றுவதற்கு தீராத முயற்சிகள் நடந்து கொண்டு உள்ளது. இன்னும் பல படிகள் தாண்டவேண்டும் . எனது திட்டங்களை/கனவுகளை இங்கு பகிர்த்து கொண்டு உள்ளேன் .மேலும் இதில் உள்ளது போலவே அனைத்தும் அமைக்கவேண்டும் ஆனால் களத்தில் செய்யும் பொழுது மாற்றங்கள் நிறைய இருக்கும் .