UZHAVAN – உழவன்
tamil nadu government apps வரிசையில் தமிழக விவசயத்துறையின் மூலமாக மிக பெரிய முயற்சியில் பல பயனுள்ள தகவல்களை ஒரே இடத்தில தொகுத்து கொடுத்துள்ளார்கள்.இதில் இருக்கும் பல பயனுள்ள விடயங்களை ஒன்றன்பின் ஒன்றாக காண்போம்.
முதல் பக்கம் /மிகவும் அருமையான ஒரு உழவரின் புகைப்படத்துடன் வருகிறது
uzhavan- உழவன் செயலி உருவாக்கிய குழு
uzhavan- உழவன் செயலி முகப்பு
நமது தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும் .அதன் பின்பு நமக்கு காண கிடைக்கும் முகப்பு இந்த பக்கம் . இதில் மொத்தம் 12 பிரிவுகளில் தொகுத்து உள்ளார்கள் . இது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது .
மானிய திட்டங்கள்
இந்த பகுதியில் விவசாயம் சார்ந்த அணைத்து மானிய திட்டங்கள் மற்றும் அதனை பெரும் உரைகள் பற்றிய விரிவான தொகுக்க பட்டு உள்ளது .
இடுபொருட்கள் முன்பதிவு
இந்த பகுதியில் விவசாயிகள் நமக்கு தேவையான உரங்களை முன் பதிவை செய்ய முடியும் . இதில் மாவட்டம் வாரியாக தமிழகத்தின் அணைத்து வட்டராம் ,கிராமம் வரியாக பதிவு செய்து கொள்ள வசய்திகள் கொடுக்க பட்டு உள்ளது
பயிர் காப்பீடு விவரம்
விவசாய பயிர்களுக்கான காப்பீடு பற்றிய விவரங்கள் அறிய ,
பயிர் காப்பீடு கட்டணம் அறியவும் ,விவசாய பயிர் காப்பீடு செய்யும் இடங்கள் , அவ்வாறு அரசாங்கத்தில் விவசாய பயிர் காப்பீடு செய்த நிலையை நாம் அறிந்து கொள்ளவும் வசதிகள் செய்து உள்ளார்கள். இது மிகவும் பாராட்ட பட வேண்டிய விடயம்
உரங்கள் இருப்பு நிலை
தமிழகத்தின் மாவட்டம் , வட்டம் வாரியாக உரங்கள் இருப்பு நிலை விவரம் மற்றும் விவசாய உரங்கள் விலை பட்டியல் கொடுக்க பட்டு உள்ளது
விதை இருப்பு நிலை
இந்த பகுதியில் அரசு வேளாண்மை துறை ,அரசு தோட்டக்கலை துறை மற்றும் தனியார் விதை சான்று பெற்ற விதை விரப்பணி நிலையங்க பற்றிய மாவட்டம் , வட்டாரம் வாரியாக பயிர் களில் விதைகள் தொகுக்க பட்டு உள்ளது
வேளாண் இயந்திரம் வாடகை மையம்
இதில் விவசாய இயந்திரங்களின் வாடகை மையங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் இயந்திரங்கள் வாடகை விடுவதற்கும் அல்லது விவசாய இயந்திரங்கள் வாடகைக்கு பெறவும் வசய்திகள் மற்றும் அதன் விவரங்கள் தொகுத்து உள்ளது
சந்தை விலை நிலவரம்
வானிலை முன் அறிவிப்பு
உதவி வேளாண் / தோட்டகலை அதிகாரி வருகை
அணை நீர் மட்டம்
வேளாண்மை செய்திகள்
நிச்சயம் ஒரு மிகசிறந்த பயனுள்ள செயலி. அனைத்து விவசாய பெருமக்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் .இன்று அநேகர் கைகளில் smart phone + internet வசதியும் அனைத்து இடங்களிலும் பார்வை உள்ளது .
இந்த ulavan app வசதியை பயன்படுத்தி பயன் பெறுவோம்
விவசாயத்தை பற்றி முழுமையாக அறிய வேன்
டும்