வணக்கம்.
Senthilnathan karupannan வீடியோ இயற்கை விவசாயம் செய்ய நினைக்கும் அனைவருக்கும் ஒரு திறவுகோலாக அமையும். இந்த வீடியோ முழுவதும் பார்த்துவிட்டு பிடித்திருந்தால் ஷேர் பண்ணுங்க. விவசாயிகள் பலனடையட்டும். பிடிக்கவில்லை என்றால் தங்களின் மேலான கருத்துக்களை இங்கு பகிரவும்.
இந்த அமைப்பை முதலில் உருவாக்கி, தேசிய அளவில் விருது வாங்கியவர் தாளவாடி சக்திவேல். அவர் பண்ணையை பார்வையிட்ட பிறகு சில மாறுதல்களுடன் நான் இதை அமைத்துள்ளேன். இந்த சுலபமான வழி முறையின் மூலம் பல விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வாய்ப்புண்டு. நஞ்சு இல்லாத உணவு உற்பத்திசெய்ய நாம் நமக்கு தெரிந்த விவசாயிகளிடம் இதை பகிர்வோம்.
Facebook :https://www.facebook.com/profile.php?id=100005922287558
காங்கயம் ரகத்தை சேர்ந்த பசுமாடு ஒன்று மற்றும் கலப்பின மாடு ஒன்று என்னிடம் உள்ளது. நாட்டு மாட்டின் சாணத்தை மட்டும் நான் பயன்படுத்துகிறேன்.
இந்த வீடியோ யூடுயூப் மூலம் திறக்கும்.https://www.youtube.com/watch?v=lHo2XVW40gY