ஆட்டு வைத்தியமுறைகள்

அட்டுக் கழிச்சலுக்கு :

நாவல் கொட்டையை பொடியாக்கி அத்துடன் ஓமத்தை வருது கலந்து கொடுக்க கழிச்சல் குணமாகும் .

சந்தடைப்பானுக்கு :

குப்பைமேனி வேர் ,பூண்டு ,வெற்றிலை ,சூடம் அரைத்து கொடுக்க குணமாகும். சூடம் மிக குறைவாக சேர்க்க வேண்டும் )

பூச்சி கடிக்கு :

கச்ச தும்மட்டியை அரைத்து பூச்சி கடி உள்ள இடத்தில தடவ சரியாகும் .

ஆடு வாதத்திற்க்கு:

சுடு சாம்பலில் இலுப்பை இலையை சேர்த்து ஒத்தடம் கொடுக்க வேண்டும் .

 

2 Comments

  1. Suthakar 29/12/2013
    • Pannaiyar 29/12/2013

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline