Tag: வேளாண்மை
இயற்கை வேளாண்மை கட்டுரை தொகுப்பு . சில கட்டுரைகள் pdf வாகும் உள்ளது .
வேளாண்மையில் சில நுணுக்கங்கள் பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் …
மஞ்சள் பின் செய் நேர்த்தியில் புது தொழில் நுட்பம் இவர் இயற்கை முறை கூட்டு பண்ணை அமைத்து சாகுபடி செய்து வருகிறார். மேலும் மைசூர் தமிழ் சங்க செயலாளர் . சமுக பணிகள் செய்து வருகிறார். இவர் இயற்கை முறையில் …
ஒரு ஏக்கரில் நெல் விளைச்சல் நாகை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள ஆலங்குடி கிரா மத்தில் உள்ள அவரது நெல் வயலுக்கு நேரில் சென்று பார்க்கும் போதுதான் அவரது சாகுபடி தொழில்நுட்பம் எவ்வளவு மேன்மையானது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். …
நிலகடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் நிலகடலை அறுவடை ஒரு மணி நேரத்தில், ஒரு மூட்டை. 4 ஆயிரம் ரூபாய்தான் செலவு. மானாவாரியோ… இறவையோ… பயறு வகை சாகுபடி என்றாலே… விதைக்க, களை எடுக்க, அறுவடை செய்ய, மணிகளைப் பிரிக்க… என …
இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி மஞ்சளில் விதை தேர்வு நிலத்தின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை இவற்றைப் பொருத்து நல்ல மஞ்சள் ரகங்களை விதைக்காகத் தேர்வு செய்ய வேண்டும். இயற்கைமுறையில் தேர்வு செய்த விதைகள் நல்லது. விரலி மஞ்கள் அல்லது …
மர மனிதன் – மரம் தங்கசாமி மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென …
செடி மர முருங்கை சாகுபடி தொழில் நுட்பம் முருங்கை சாகுபடி தமிழகத்தின் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் மண்மாரி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சந்தைகளில் முருங்கைக்காய்களில் தற்போது வரவு அதிகரித்துள்ளது. …
சர்க்கரை நோய் போக்கும் சிறுகுறிஞ்சான் சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும். மலையைச் சார்ந்த காடுகளில் இது …
சிறிய பரப்பு அதிக மரங்கள் சிறிய பரப்பில் அதிகமான மரங்கள் வளர்த்தால் அவைகளின் வளர்ச்சி சிறப்பாக அமையாது என்பார்கள். ஆனால், இவர் நிலத்தில் இந்த கருத்து பொய்யாகியிருக்கிறது. குறுகிய காலத்தில் எல்லா மரங்களுமே நன்றாக செழிப்பாக …
மண்புழு உங்களுக்கு தரும் உரமான வருமானம் ! மண்புழு பயன்கள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் மண்புழு உரம் நன்மைகள் பற்றி பார்ப்போம்.உலகத்தின் குப்பைக்கிடங்கு எது தெரியுமா? இந்தியா என்று தாரளமாக சொல்லலாம். காரணம், இங்கிலாந்து நாட்டு மருத்துவமனைகள் பயன்படுத்திய ஊசிகளும், மருந்துகளும் …
பூத்துக் குலுங்கும் தோட்டம் பெற வேண்டுமா! சிறு வயதில் பச்சைப் புல்வெளி, நீல வானம், தென்னந்தோப்பு, ஒரு சின்ன குளம் அதில் சில வாத்துகள் இதற்கு நடுவில் ஒரு ஓட்டு வீடு. எத்தனை தடவை …
பலாப்பழம் பழவகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது பலாப்பழம் தான் !! பழம் பச்சை நிறத்திலான கரடு முரடான மேல் தோலை கொண்டதாக அமைந்திருக்கும் . இதன் தோல் உறுதியாகவும் அதன் அடிப்பாகத்தில் சுளைகள் நிறைந்து காணப்படும் . …
நம் மண்ணின் வளத்தை பாதிக்கும் நஞ்சு மரங்களை வெட்டுங்கள் உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் ‘மரங்களை நடுங்கள்’ என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த …
உழவும் பசுவும் ஒழிந்த கதை! ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி, மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம். அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய …