Tag: இயற்கை

இயற்கை விவசாயம் பற்றிய வழிகாட்டுதல்கள் படிப்பினைகள் பற்றிய தொகுப்பு கடடுரை

குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது எப்படி ?

குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது எப்படி ? குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது விளையாட்டு காரியம் அல்ல,அது அறிவியல்.. குழந்தை கருவில் இருக்கும்போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது. குழந்தை பிறந்து தொப்புள் …

சூரிய குளியல்

சூரிய குளியல் சன்பாத்   வெயில் காலம் வந்தால் பலரும் சூரியனை கண்டு அஞ்சி நடுங்குவார்கள். அழகு போய்விடும், தோல் கருத்து விடும், ஸ்கின் கான்சர் வந்துவிடும் என்ற மாத்ரீயான அச்சங்களுக்கு குறைவு இல்லை. இதை பயன்படுத்தி கம்பனிகள் சன்ஸ்க்ரீன் எல்லாம் …

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்?

எந்தெந்த விரல்களால் விபூதியை தொடலாம்? எந்தெந்த விரல்களால் விபூதியை தொடக்கூடாது? கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடும்போது, அங்கே அர்ச் சகர் நமக்கு விபூதியும் குங்கும்மும் அளிப்பார். அப்படி அளிக்கப் படும் விபூதியை வாங்கி நெற்றியில் இடும்போது, நாம் அதை எப்படி, …

தேங்காய் எண்ணெய் டூத்பேஸ்ட் தயாரிக்க

தேங்காய் எண்ணெய் பற்பசை தயாரிக்க முடியாதா? தேங்காய் எண்ணெயில் ஆயில் புல்லிங் செய்கிறோம்…பற்பசை தயாரிக்க முடியாதா? தேங்காய் எண்ணெய் டூத்பேஸ்ட் தயாரிக்க எளிது, பாக்டிரியாக்களை அடித்து விரட்டும் தன்மையும் கொண்டது. செய்யவும் எளிமையானது செய்முறை: 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் …

உணவு எப்பொழுது

உடலின் உணவுத் தேவை நம் உடலுக்கு தான் தெரியுமே தவிர, சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு அல்ல.   எவர் ஒருவர் வேளா வேளைக்கு சரியான நேரத்தில் உணவு எடுக்கிராறோ, அவர் நிச்சியம் நோயாளியாக தான் இருப்பார். உடலின் உணவுத் தேவை …

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு‬

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு‬   நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? கிணறு அமைப்பது என்பது அத்தனை …

சுத்தமான குடிநீர் இயற்கை முறையில் பெற !!

சுத்தமான குடிநீர் இயற்கை முறையில் பெற ?   ”சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள். மண் பானையைச் செய்யும்போதே …

மழைநீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி

நிலத்தடி நீர் சேகரிப்பு நிலத்தடி நீர் சேகரிப்பு இயற்கை நிகழ்வுகளை முறைப்படுத்தும். இங்கே செயல்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு முறை மானுடத்துக்கு அர்ப்பணம்!’ என்ற அறிவிப்போடு, புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் பாதையில் மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட …

அரப்பு மோர் கரைசல்

அரப்பு மோர் கரைசல்     இதுவும் ஒரு வகை வளர்ச்சி ஊக்கியே அரப்பு இலை என்று அழைக்கப்படும் உசிலை மர இலைகளை 2 கிலோ பறித்து வந்து தேவையான நீர் சேர்த்து நன்கு அரைக்கவும். அதிலிருந்து 5 லிட்டர் …

மஞ்சள் பின் செய் நேர்த்தியில் புது தொழில் நுட்பம்

மஞ்சள் பின் செய் நேர்த்தியில் புது தொழில் நுட்பம் இவர் இயற்கை முறை கூட்டு பண்ணை அமைத்து சாகுபடி செய்து வருகிறார். மேலும் மைசூர் தமிழ் சங்க செயலாளர் . சமுக பணிகள் செய்து வருகிறார். இவர் இயற்கை முறையில் …

நாட்டுகோழி நோய்த்தடுப்பு மேலாண்மை

தாக்கும் பொதுவான நோய்கள்   1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)2) அம்மை நோய்3) கோழி காலரா4) சளி நோய்5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் – ஈரல் நோய்6) தலை வீக்க நோய்7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள் நாட்டுகோழி தாக்கும் …

நாம் உண்ணும் உணவு சரியானதுதானா?

நாம் உண்ணும் உணவு சரியானதுதானா ? – கண்டுபிடிக்க ஒரு எளிய வழி   அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல …

வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்

காற்றாலை மின்சாரம் வெறும் ரூ.6,000 செலவில்   உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6,000 செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீட்டு மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். தமிழகத்தில் மின்தட்டுப்பாடாக உள்ளதால் கடும் …

மர மனிதன் – மரம் தங்கசாமி

மர மனிதன் – மரம் தங்கசாமி மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென …

ஊறுகாய் புல் தயாரிப்பு தமிழில்

ஊறுகாய் புல் தயாரிப்பு. இதன் உழைப்பும் , வாழ்த்துகளும் சென்று சேரவேண்டிய இடம் எனது மரியாதைக்குரிய சகோதரர் திரு: ஊரோடி வீரகுமார் .  மேல்நாடுகளிலும்,நம் நாட்டின் வடமேற்கு, மத்திய மாநிலங்களிலும் கால்நடை வளர்ப்போர்கள் பயன்படுத்தும் அளவிற்கு நம் தமிழக கால்நடை …

you're currently offline