குழந்தை மருத்துவ குறிப்புகள்
குழந்தை மருத்துவ குறிப்புகள் குழந்தைகளுக்கு அவ்வப்போது வயிற்று வலி, வயிற்று போக்கு ஏற்படும். அப்போது ஜாதிக்காய் (jathikai maruthuvam in tamil) பொடியை மிகவும் குறைந்த அளவில் பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்று போக்கு மற்றும் வலி …