மழை நீரை சேகரித்து, குடிநீராகஎத்தனை ஆண்டுகளுக்கு அந்த நீரைப் பயன்படுத்தலாம்?”
”எங்கள் வீட்டில் மழை நீரை சேகரித்து, குடிநீராகப் பயன்படுத்த விரும்புகிறோம். எத்தனை ஆண்டுகளுக்கு அந்த நீரைப் பயன்படுத்தலாம்?” ”மழை நீர் மட்டும்தான் மனிதனுக்கான நீர். என்னதான், விலை உயர்ந்த ‘மினரல் வாட்ட’ராக இருந்தாலும், அது மழை நீருக்கு ஈடாகாது. …