பேலியோ டயட் சர்க்கரை செக் செய்வது எப்படி
பேலியோ டயட் சர்க்கரை செக் செய்வது எப்படி? சுகர் பேஷண்டுகள் கண்டிப்பாக மாத்திரையை உடனே நிறுத்தக் கூடாது. க்ளுக்கோமீட்டர் பக்கத்து மருந்துகடையில் இருந்து வாங்கவும். அவ்வப்போது பேட்டரி சரியாக இருக்கிறதா என செக்செய்யவும். பேலியோ டயட் ஆரம்பித்த உடனே சுகரை …