குமிழி தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல் எங்கே போனது?
குமிழி தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல் எங்கே போனது? மேலைநாட்டிடம் எதற்குத்தான் தமிழர்கள் மயங்கவில்லை? அவர்களின் மதகுகளில் மதிமயங்கி, ஏரி குளங்களில் இருந்து குமிழிகளை ஒழித்துவிட்டோமா? ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளுக்கு மழை, வாய்க்கால், ஓடைகளின் வழியே நீர்வரும்போது …