சிறுதானியம் பற்றிய விவசாய கட்டுரை
தமிழகத்தில் சிறுதானியம் சாகுபடி மற்றும் வகைகள் தமிழகத்தில் அதிகம் பயிர் செய்யப்படும் சிறுதானிய வகைகள் சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு, கேழ்வரகு, கம்பு, சோளம். பொதுவாக இவை அனைத்தும் அதிகம் மானவாரி பயிர் சாகுபடியில் விளைகிறது . பொதுவாக …