உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல்
உலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் படத்துல பாக்குறது ஒத்த தட்டு தராசு. நம்ம ஊர்களுல காலங்காலமா பண்டங்கள் நிறுக்க நம்ம மக்களால பயன்படுத்தப்பட்டு வர்ர ஒண்ணு. இத நம்ம ஊர்ல ‘வெள்ளிகாவரை’ ன்னு சொல்லுவாங்க. சில இடங்களில தூக்கு, …