வாத்துக்கள்,கோழிகள்
கோழிகளுக்கு நீர் மேலாண்மை விளக்கங்களும் நாம் விவசாயம் செய்யும்பொழுது அதனுடன் சேர்த்து கால்நடைகள் , கோழிகள் வளர்ப்பதும் உண்டு . வெப்பமான நேரங்களில் எவ்வாறு அவற்றை பாதுகாப்பது என்று பார்ப்போம் . கோழிகளின் முக்கிய உணவு : தண்ணீர் தான் …