கிராமத்து வங்கி அதிகாரியும் ஆதிவாசி ஆளும்
கிராமத்து வங்கி அதிகாரியும் ஆதிவாசி ஆளும் கோடீஸ்வரன் ஒரு கிராமத்து வங்கி அதிகாரி. அவனிடம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார். கோடீஸ்வரன் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டான். “எதுக்காகப் பணம் வேணும்…?” …