Category: vivasayam

iyarkai vivasayam kappom katturai in tamil

எனது தோட்டம்

இது எனது கனவு இல்லம் / தோட்டம் தற்சார்பு வாழ்வியல் கட்டுரை : தற்சார்பு வாழ்வியல் கட்டுரை , எனது சொந்த உழைப்பில் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில்  வாங்கிய நிலத்தில் எனது தோட்டம் . இதில் எனக்கென்ற சில கனவுகள் …

மூலிகைகள் பூண்டு

மூலிகைகள் பூண்டு     பூண்டை பற்றி 3200 பதிப்பிக்கபட்ட மருத்துவ ஆய்வுகள் நிகழ்த்தபட்டுள்ளன. சுருக்கமாக அவை சொல்லும் செய்தி “உலகில் எல்லாரும் தினம் 1 அல்லது 2 பூண்டுகள் சாப்பிட்டால் மாரடைப்பு மரணங்கள் 25% குறையும்” என்பதுதான். ஸ்டாடின் …

மூலிகை ஆர்வலர்

மூலிகை ஆர்வலர் தோள் உயரம் வரை வளர்ந்திருக்கும், தூதுவளைச்செடியுடன் காட்சி தரும் இவர் ,அமுக்கிரா கிழங்கு,மஞ்சள் கரிசாலை, நித்திய கல்யாணி, தூதுவளை எனப் பலவகையான மூலிகைச் செடிகளை வளர்த்து வருகிறார்.மேலும் பல்வேறு வகையான மூலிகைகளை சேகரித்து,வளர்த்து மூலிகை வனமாக மாற்றும் …

பிராணவாயு உற்பத்தி செய்யும் பூவரச மரம்

பூவரசு மரம் பயன்கள்   மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு …

நன்றே செய், அதை இன்றே செய் ஆஸ்திரேலிய வேலையை துறந்து விவசாயி ஆன சுரேஷ் பாபு

ஆஸ்திரேலிய வேலையை துறந்து விவசாயி ஆன சுரேஷ் பாபு     கோவை, வடவள்ளியில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் இருக்கிறது சுரேஷ் பாபுவின் விளைநிலம். அதைச் சுற்றி, புதுக் கட்டிடங்கள் நிறைய முளைத்திருக்கின்றன. கருவேலம் புதர்கள் மண்டிய இடங்களில், …

இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ?

இயற்கை விவசாயத்தில் தீபலட்சுமியின் சாதனை என்ன ?   நாங்கள் முழுக்க முழுக்க வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதல்களைப் படித்து அதன்படி விவசாயம் செய்கிறோம். விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு! இன்றைக்கு இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற …

தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய்

தென்னை சாகுபடியாளர்களின் இரவு விருந்தினன் மரநாய் இரவில் ஆட்டம் போடும் இரவாடி உயிரினங்களுள் ஒன்று மரநாய். ஆங்கிலத்தில் Palm civet. இவை மரங்களில் ஏறித் தன் உணவைப் பெறுவதால் இந்தப் பெயர். தென்னை விவசாயிகள் நன்கு அறிந்த உயிரினம் இந்த …

கேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி

கேலியை மீறிச் சாதித்த குதிரைவாலி     புறக்கணிக்கப்பட்ட புஞ்சைத் தானியங்கள் இன்றைக்குப் புதியதொரு சந்தையைப் பெற்று வருகின்றன. நார் ஊட்டம் குறைவாக உள்ள உணவால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்பதும் நீரிழிவு போன்ற நோய்களுக்குத் தீட்டிய வெள்ளை …

பார்த்தீனியம் அழிக்க மருந்து

பார்த்தீனியம் அழிக்க மருந்து     இந்தியாவின் ஆன்மாவை அழிப்பதற்காக 1960களில் சத்தமில்லாமல் ஒரு கொடூர உயிரி ஆயுதத்தை அனுப்பி வைத்தது அமெரிக்கா. அமைதியாக ஊடுருவி, தேசத்தின் ஒரு கிராமத்தைக்கூட விடாமல் ஆக்கிரமித்து பேரழிவை உருவாக்கிக் கொண்டிருக்கிறது அந்த ஆயுதம். …

ஆர்கானிக் சான்று- organic certificate india பெறுவது எப்படி ?

ஆர்கானிக் சான்று- organic certificate india   இயற்கை வேளாண்மை என்பது ஒரு சில குறிப்பிட்ட முறைகளைத் தவறாது கடைபிடித்து நிலைத்த, நீடித்த வரவு பெற எடுக்க வேண்டிய எளிய செலவு குறைந்த உத்தியே. இதில் கோடை உழவு செய்தல், …

அரிய வகை கூந்த பனை மரம்

அரிய வகை கூந்த பனை மரம்   ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம்,   ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், …

ஊறாத கிணறு ஓடாத மோட்டார் விளையாத நிலம் விவசாய ரகசியம் பேசும் 71 வயது இளைஞன்

ஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலம் :’விவசாய ரகசியம்’ பேசும் 71 வயது இளைஞன் ஊறாத கிணறு… ஓடாத மோட்டார்… விளையாத நிலமா… வாங்குவேன். அதில் ஜெயிப்பது தான் விவசாயம்” என்கிறார், மதுரை பேரையூரைச் சேர்ந்த விவசாயி மைதீன் …

மழைநீர் சேகரிப்புக்குப் புது வழிகாட்டும் விஞ்ஞானி

நிலத்தடி நீர் சேகரிப்பு நிலத்தடி நீர் சேகரிப்பு இயற்கை நிகழ்வுகளை முறைப்படுத்தும். இங்கே செயல்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு முறை மானுடத்துக்கு அர்ப்பணம்!’ என்ற அறிவிப்போடு, புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் பாதையில் மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட …

வேளாண்மையில் சில நுணுக்கங்கள்

வேளாண்மையில் சில நுணுக்கங்கள் பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் …

நாட்டுகோழி நோய்த்தடுப்பு மேலாண்மை

தாக்கும் பொதுவான நோய்கள்   1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)2) அம்மை நோய்3) கோழி காலரா4) சளி நோய்5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் – ஈரல் நோய்6) தலை வீக்க நோய்7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள் நாட்டுகோழி தாக்கும் …

you're currently offline