Category: இயற்கை

நாம் வாழ்வில் இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையை வாழ்கிறோம் . அதில் தான் எத்துனை காட்சிகள் ,படைப்புகள் , விவசாயம் பற்றிய வழிகாட்டுதல்கள் படிப்பினைகள் பற்றிய தொகுப்பு கடடுரை

கொய்யாப்பழத்தை சாப்பிடு !!!

  பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.முழு அளவு காட்டு கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது , இலை, பட்டை என அனைத்துமே …

உடலுக்கு உற்சாகத்தை தரும் கிவி பழம்

இயற்கையின் கொடையான பூமியில் மனித தேவைக்கான புதையல்கள் ஏராளம். அவற்றில் முதலிடத்தில் இருப்பவை காய்கறிகள், பழங்கள். உடல் இயக்கத்துக்கு தேவையான சத்துகளை காய்கறிகள் தருவதாகவும் உடலில் தேவையற்ற பொருட்களை பழங்கள் நீக்குவதாகவும் மருத்துவ உலகம் கூறுகிறது. கிருமி மற்றும் நோய் …

ஆயுர்வேத நிவாரணி துளசி

சளி, காய்ச்சல், ஒவ்வாமை போன்றவைகளை நீக்கும் ஆயுர்வேத நிவாரணி துளசி. இதனால்தான் பண்டைய காலங்களில் இருந்து இன்றைக்கும் வீடுகளில் துளசிமாடம் வைத்து வணங்கி வருகின்றனர். மலைக்காலம் வந்தாலே சளித் தொந்தரவுகளும், தண்ணீர் ஒவ்வாமையும் அதிகம் ஏற்படும். இதற்கு மருத்துவமனைகளுக்கு சென்று …

விரதமே மகத்தான மருத்துவம்!-நம்மாழ்வார்

விரதமே மகத்தான மருத்துவம்! இயற்கை மீதான பேரன்பும் உடல் மீதான அக்கறையும் எந்த வயதிலும் ஒருவரை இளமை குறையாமல் வைத்திருக்கும் என்பதற்குச் சாலச் சிறந்த உதாரணம் நம்மாழ்வார். சிறிய எழுத்துக்களையும் கண்ணாடி இல்லாமல் துல்லியமாகப் படிப்பது, சோர்வே இல்லாமல் பல …

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்.

  1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது 2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு – மிகவும் அருகாமையில் 3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , …

கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்

  பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. …

பலாப்பழம்

பலாப்பழம் பழவகைகளில் மிகவும் பெரிய பழம் என்றால் அது பலாப்பழம் தான் !! பழம் பச்சை நிறத்திலான கரடு முரடான மேல் தோலை கொண்டதாக அமைந்திருக்கும் . இதன் தோல் உறுதியாகவும் அதன் அடிப்பாகத்தில் சுளைகள் நிறைந்து காணப்படும் . …

எலுமிச்சை-பழங்களின் பயன்கள் !!!

எலுமிச்சை- பழங்களின் பயன்கள் !!! எலுமிச்சை சாறு வெந்நீரில்  கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது  என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் …

பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள்

பீட்ரூட்டின் மருத்துவ குணங்கள் ஒரே காயைத் திருப்பித் திருப்பிச் சமைச்சு போரடிச்சுப் போச்சு. வித்தியாசமா என்ன காய் சமைக்கலாம்?’ என்று மூளையைக் குடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஞாபகத்தில் வருவது பீட்ரூட். ‘அதிகமா சமைக்காதது அதுதான்’ என்று முடிவு பண்ணி பொரியல் …

அத்திப்பழம்

அத்திப்பழம் பயன்கள்   அத்திப்பழம் பயன்கள் என்ன ?அத்திப்பழம் called fig fruit in english . இது  உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. …

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?

தண்ணீர் சாப்பிடும்போது ஏன் அருந்தக்கூடாது? தண்ணீர் அருந்தும் வழக்கம் நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ …

நம் மண்ணின் வளத்தை பாதிக்கும் நஞ்சு மரங்களை வெட்டுங்கள்

நம் மண்ணின் வளத்தை பாதிக்கும் நஞ்சு மரங்களை வெட்டுங்கள்   உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் ‘மரங்களை நடுங்கள்’ என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த …

வெங்காயம்

வெங்காயம் எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?   வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு …

கூந்தல் ஆரோக்கியமா இல்லையா? இதெல்லாம் சாப்பிடுங்க..

கூந்தல் ஆரோக்கியமா இல்லையா? இதெல்லாம் சாப்பிடுங்க எப்போது பார்த்தாலும், என்ன தான் கூந்தலை முறையாக பராமரித்தாலும், கூந்தல் உதிர்ந்து கொண்டே உள்ளதா? அதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற டயட்டில் இருப்பது, வைட்டமின் குறைபாடு. மேலும் அதிக மனஅழுத்தம், கவலைகள், டைபாய்டு, …

செவ்வாழை பழம்

செவ்வாழை பழத்தின் மருத்துவ குணங்கள் செவ்வாழை  ( red banana எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது . வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்  …

you're currently offline