Category: வழிகாட்டிகள்

இன்றைய விவசாயம் வளர்ச்சி அடைய நவீன  முறைகளை பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் பற்றிய வழிகாட்டிகள்   தொகுப்பு  கட்டுரைகள்

மயக்கம் வருவது போல இருக்கா? இதெல்லாம் பண்ணுங்க…

உடலில் போதிய அளவு சத்துக்கள் இல்லாத காரணத்தினால், அடிக்கடி மயக்கம் வருவது போல் இருக்கும். அதிலும் ஆண்களை விட பெண்களுக்கு தான் இந்த உணர்வு அதிகம் ஏற்படும். அதிலும் அவ்வாறு மயக்கம் தெருக்களில் நடந்து செல்லும் போது, காரை ஓட்டும் …

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?

தண்ணீர் சாப்பிடும்போது ஏன் அருந்தக்கூடாது? தண்ணீர் அருந்தும் வழக்கம் நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ …

வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு

வாழ்க்கை நல்ல முறையில் வாழ்வதற்கு வழிகள் என்னென்ன என்று தாமஸ் ஜெஃபர்ஸன் ஒரு பட்டியலே கொடுத்திருக்கிறார். அவை : 1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள். 2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் …

மின்னணு சாதனங்களை செகன்டுஹேண்டில் வாங்குவது எப்படி?

மின்னணு சாதனங்களை செகன்டுஹேண்டில் வாங்குவது எப்படி? எலக்ட்ரானிக் சாதனங்களின் விலை அதிகரித்து கொண்டே போவதனால் செகன்டுஹேண்டு எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்க வேண்டி இருக்கிறது. இப்படி ஒருவர் பயன்படுத்திய பொருளை வாங்கும் போது மிக கவனமாக வாங்க வேண்டும். இதற்கு இங்கு …

ரியல் எஸ்டேட் பவர் ஆஃப் அட்டர்னி பார்க்க வேண்டியது என்னென்ன?

ரியல் எஸ்டேட் பவர் ஆஃப் அட்டர்னி பார்க்க வேண்டியது என்னென்ன?   ரியல் எஸ்டேட் ( Real estate power of attorney ) முதல் பங்குச் சந்தை வரை பல இடங்களில் அடிக்கடி அடிபடும் வார்த்தை பவர் ஆஃப் …

முதுகுவலியை கட்டுப்படுத்தும் சூரியக்குளியல்

முதுகுவலியை கட்டுப்படுத்தும் சூரியக்குளியல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை முதுகுவலியைப் பற்றி கூறாதவர்களே இல்லை. ஏனெனில் அனைவரையும் வாட்டி வதைக்கிறது இந்த முதுகுவலி. நீண்டநேரம் சேரில் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும், சரியான உடற்பயிற்சி இல்லாவர்களுக்கும் முதுகுவலி பிரச்சினை வரும் …

நல்லா தூக்கம் வரணுமா? இதெல்லாம் சாப்பிடுங்க

நல்லா தூக்கம் வரணுமா?   இரவில் தூக்கம் வர எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், தூங்கியதும் உடனே விடிந்தது போல் தோன்றும் .இன்றைய காலத்தில் அதிக வேலைப்பளுவின் காரணமாக டென்சன் மற்றும் மனஅழுத்தம் இருப்பதால், பெரும்பாலானோர் தூக்கமின்மையால் நிறையவே அவஸ்தைபடுகிறார்கள். இதனால் உடல் நலம் …

மோட்டார் இன்ஷூரன்ஸ் – ந‌ன்மைகளும் பயன்படுத்தும் முறைகளும்

”நான்தான் நிறுத்தி நிதானமாக வண்டி ஓட்டுகிறவனாச்சே… என் னோட வாகனத்துக்கு எதுக்கு இன்ஷூரன்ஸ்?” என்று கேட்பவர் கள் நிறைய! இந்த எண்ணம் தவறா னது. நீங்கள், சாலையில் நிதான மாகச் செல்பவராக இருக்கலாம். ஆனால் எதிரே, பின்னால், முன்னா ல், …

கூந்தல் ஆரோக்கியமா இல்லையா? இதெல்லாம் சாப்பிடுங்க..

கூந்தல் ஆரோக்கியமா இல்லையா? இதெல்லாம் சாப்பிடுங்க எப்போது பார்த்தாலும், என்ன தான் கூந்தலை முறையாக பராமரித்தாலும், கூந்தல் உதிர்ந்து கொண்டே உள்ளதா? அதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற டயட்டில் இருப்பது, வைட்டமின் குறைபாடு. மேலும் அதிக மனஅழுத்தம், கவலைகள், டைபாய்டு, …

செவ்வாழை பழம்

செவ்வாழை பழத்தின் மருத்துவ குணங்கள் செவ்வாழை  ( red banana எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது . வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்  …

எடை குறைய 7 எளிய வழிகள்

எடை-குறைய-weight-loss-journey in Tamil   பருத்த உடலை வைத்து கொண்டு உஷ்.. புஷ்… என்று நடக்கவும் முடியாமல், அவதி படுபவர்களுக்காகவே உணவு திட்டம் இருக்கிறது. இதன் மூலம் 7 நாட்களிலில் அவர்கள் தங்கள் உடல் எடையை குறைக்கலாம்.   அமெரிக்காவின் …

உலர் திராட்சையின் மருத்துவ பயன்களை அறிவோம்!!

உலர் திராட்சையின் மருத்துவ பயன்களை அறிவோம்!! திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. குழந்தைகள் …

தூக்கமின்மையை விரட்ட அற்புத உணவுகள்! – செய்முறை இணைப்பு!

தூக்கமின்மையை விரட்ட அற்புத உணவுகள் தூக்கமின்மை சிறு வயதினருக்கு தேர்வு பயம், தலைவலி உள்ளிட்ட சிறிய தொந்தரவுகளினால் கூட தூக்கம் தடைபடலாம். அது விரைவில் சரியாகி விடும். 30 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை துவங்குகிறது. …

இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்

உணவுகள் கீரைகள்,பழங்கள்   பீட்ரூட்:   இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் இது ஒரு சிறந்த …

பொடுகு போவதற்கு

பொடுகு போவதற்கு * வேப்ப எண்ணெயை தலைக்கு, புருவத்திற்கு, தாடிக்கு தேய்த்து வந்தால் பொடுகு வராமல் இருப்பதோடு, சருமமும் வறட்சி அடையாமல் இருக்கும். ஏனெனில் இவை பொடுகுகளை ஏற்படுத்தும் பூஞ்சைகளை அழித்துவிடும். * எலுமிச்சையும் ஒரு சிறந்த எளிதான மருந்து. …

you're currently offline