Category: வழிகாட்டிகள்

இன்றைய விவசாயம் வளர்ச்சி அடைய நவீன  முறைகளை பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் பற்றிய வழிகாட்டிகள்   தொகுப்பு  கட்டுரைகள்

இயற்கை வழி பூச்சிக் கட்டுபாடு: கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி

இயற்கை வழி பூச்சிக் கட்டுபாடு: கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி கடந்த சில ஆண்டுகளாக பயிர் வளர்ப்பு முறை வேதியியல் முறைக்கு மாறியுள்ளது. இத்தகைய வேதியியல் முறையில் அதிகப்படியான ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பூச்சிக்கொல்லி …

வீட்டுக் காய்கறி தோட்டம்

வீட்டுக் காய்கறி தோட்டம் காய்கறிகள் நமது அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். அதுவும் குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் அவசியம். இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உணவை ருசியாக்குகின்றன. ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி, ஒரு வயது வந்த …

மரங்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர்- யோகாநாதன்

யோகாநாதன். மரங்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக்  கொண்டவர்.பக்கத்து வீட்டு மரத்தின் கிளை நம் வீட்டை எட்டிப் பார்த்தாலே சண்டையிட்டு அதை வெட்டும் வரை ஓயாத மனிதர்கள்தான் இங்கே அதிகம். ஆனால்  மரங்களை வெட்டினால் இவர் மனம் துடிக்கும். இவர் சொல்வதைக் …

பட்டணம் கையைச் சுட்டது.. கிராமம் நெஞ்சைத் தொட்டது!-செந்தமிழன்

ஒருங்கிணைந்த பண்ணையம்! ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம்! கம்மஞ் சோறு, கருவாட்டுக் குழம்பு, பம்புசெட் குளியல், ஆத்தோர ஆலமரம், மாட்டுக் கழுத்து மணிச் சத்தம், தெருவையே திடலாக்கி விளையாடும் சிறுசுகள், மார்கழி மாசத்து கோலம், பூசணிப் பூ… – …

மூலிகை குடிநீர் தயாரிக்கலாம் வாங்க!!!!!

மூலிகை குடிநீர் தயாரிக்கலாம் வாங்க!!!!! பெட்பாட்டில் குடிநீர் கூட உடலுக்கு பாதுகாப்பற்றது என்று தற்போது விஞ்ஞானிகள் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. எது தான் நல்ல குடிநீர் என்று குழப்பமாகவே இருக்கிறது. வீட்டிலேயே சுவைமிகுந்த மூலிகை குடிநீரை தயாரித்து …

கொங்கு நாட்டு இயற்கை வேளாண் விஞ்ஞாணி

  கொங்கு நாட்டு இயற்கை வேளாண் விஞ்ஞாணி http://www.youtube.com/watch?v=7mI0596wpkk   http://www.youtube.com/watch?v=ZexAPX11Bo திரு. சட்டை இல்லா சாமியப்பன். உழவர் சிந்தனை பேரவை TO CONTACT THIS REAL PATRIOTIC INDIAN 9487223890 9597424359 9025423287 sattaianiyasamiyappan@gmail.com

மண் அரிப்பைத் தடுப்பதற்கு

நன்றாக திட்டமிட்டு சில மரங்களை வளர்த்தால், வெள்ளநீர் வயலுக்குள் வராமல் தடுக்கலாம். முதலில் வயலைச் சுற்றி மூன்றடி உயரத்துக்கு மண்ணை மேடாக்க வேண்டும். மேடாக்கிய மண்ணில் மூன்று அடுக்காக மரங்களை வளர்க்க வேண்டும்.கரையின் வெளிப்புறம் முதல் அடுக்கு, உட்புறம் இரண்டு …

ரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அறிமுகம்…!

ரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு…. ஐ.ஐ.டி., அறிமுகம்…! ரூ.6 லட்சத்தில் இரண்டு அடுக்குமாடி வீடு கட்டலாம். ஏதோ ரியல் எஸ்டேட் விளம்பரம் என்று நினைக்க வேண்டாம். குறைந்த செலவில், நில நடுக்கத்தால் பாதிக்கப்படாத ஒரு பிளாட்டை புதிய தொழில்நுட்பத்தின் …

மழை நீரை சேகரித்து, குடிநீராகஎத்தனை ஆண்டுகளுக்கு அந்த நீரைப் பயன்படுத்தலாம்?”

”எங்கள் வீட்டில் மழை நீரை சேகரித்து, குடிநீராகப் பயன்படுத்த விரும்புகிறோம். எத்தனை ஆண்டுகளுக்கு அந்த நீரைப் பயன்படுத்தலாம்?”   ”மழை நீர் மட்டும்தான் மனிதனுக்கான நீர். என்னதான், விலை உயர்ந்த ‘மினரல் வாட்ட’ராக இருந்தாலும், அது மழை நீருக்கு ஈடாகாது. …

இப்படித்தான் தயாரிக்கணும் இயற்கை விபூதி !

 இப்படித்தான் தயாரிக்கணும் இயற்கை விபூதி !   இயற்கை விபூதி தயாரிக்க நாட்டுப்பசு மாட்டின் சாணம்தான் உகந்தது. 20 கிலோ சாணத்தை கல், மண் இல்லாமல் சுத்தப்படுத்தி, சின்னச் சின்ன வடை போல தட்டி, ஒரு வாரம் வெயிலில் காய …

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் ?

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் ? ஒருவர் இறந்த பிறகு அவர் சடலத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத ஏராளமான விஷ கிருமிகள் விஷ அணுக்கள் வெளியேறும். சடலத்தை தொடவோ, நெருங்கவோ செய்யும் போது இந்த …

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்

உடல் பருமனைக் குறைக்க சில வழிகள் * இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, கால…ையில் வெறும் வயிற்றில் குடிக்க …

பக்குவமான கை கண்ட மருந்து குறிப்புகள்.

கிராமங்களில் கையாண்டு மருத்துவமனை பக்கமே போகாமல் இருந்த காலக் கட்டத்தில் அவர்களை அவ்வாறு பாதுகாத்த கை பக்குவம். முடிந்தால் நீங்களும் கையாண்டு பலன் பெறலாம்.இந்த வீட்டு அஞ்சறை பெட்டி மருத்துவம் உங்களுக்கு  பின் விளைவுகள் இல்லா  பலன்தரும். நீங்கள் இதே வியாதிக்கு …

முதல் உதவி செய்றது எப்படின்னு தெரிஞ்சிப்போம் ….

முதல் உதவி செய்றது எப்படின்னு தெரிஞ்சிப்போம் …. ஃபேஸ்புக்-ல ‘ஒரு போஸ்ட்-ஐ படிச்சேன் .எல்லாரும் கண்டிப்பா தெரிஞ்சுக்க ஒரு போஸ்ட்,அத உங்ககூட ஷேர் பண்றேன். இந்தியாவில் விபத்துகளால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகிதம் பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி …

13 பாரம்பரிய பழக்கம் அறிவியல் உண்மைகளும்

பாரம்பரிய பழக்கம் அறிவியல் உண்மைகளும்   கோலம் : அதிகாலையில் வீட்டுமுன் சாணம் தெளித்து கோலம் போடுவதில் அர்த்தம் உள்ளது. சாணம் கிருமி நாசினி வீட்டுக்குள் கிருமிகளை நுழையவிடாது. மார்கழி பனிக் காற்றில் மருத்துவ குணமுள்ள ஓசோன் இருப்பதால் அதிகாலையில் கோலம் போடும் …

you're currently offline