Category: மருத்துவம்

நோய் தீர்க்கும் நமது பாரம்பரிய தமிழ் மருத்துவம் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு

நாய்களுக்கு எந்த வயதில், என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்?

நாய்களுக்கு எந்த வயதில், என்னென்ன தடுப்பூசிகள் போட வேண்டும்? 1. பெரும்பாலும் நமது கன்னி/சிப்பிப்பாறை/ராஜபாளையம் நாய்க்குட்டிகள் 35 முதல் 45 நாட்களுக்குள் தடுப்பூசி போடப்படமலயே தென் மாவட்டங்களில் இருந்து விற்கப்பட்டு , மற்ற மாவட்டங்களுக்கும் ,மாநிலங்களுக்கும் கொண்டுசெல்லப் படுகிறன. தடுப்பூசி …

ஜாதிக்காய்

ஜாதிக்காய் மருத்துவம் மற்றும் பயன்கள்   ஜாதிக்காய் பற்றிய பாடல் தாது நட்டம் பேதி சருவாசி யஞ்சிர நோய் ஓது சுவா சங்காசம் உட்கிரணி-வேதோ டிலக்காய் வரும் பிணி போம் ஏற்ற மயல் பித்தங் குலக்கா யருந்துவர்க்குக் கூறு விந்து …

வேலிக்கு மாற்றாக வளர்க்கலாம் விளா மரம்!

  வேலிக்கு மாற்றாக வளர்க்கலாம் விளா பழ மரம் நான்கு ஆண்டுகளில் பலன் தரும் விளாம் மர வகையை உருவாக்கியுள்ள ஜெகநாத ராஜா: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், என் சொந்த ஊர். என்னுடைய சிறு வயதில் எங்கள் பகுதியில் மட்டும், …

காதில் நுழைந்த பூச்சி எடுப்பது எப்படி?

காதில் நுழைந்த பூச்சி எடுப்பது எப்படி?+++++++++++++++++++++++++++++++++++காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி …

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!! மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் …

இயற்கை முறை மஞ்சள் சாகுபடி

இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி   மஞ்சளில் விதை தேர்வு நிலத்தின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை இவற்றைப் பொருத்து நல்ல மஞ்சள் ரகங்களை விதைக்காகத் தேர்வு செய்ய வேண்டும். இயற்கைமுறையில் தேர்வு செய்த விதைகள் நல்லது. விரலி மஞ்கள் அல்லது …

கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி

கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.கபம்,குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் …

மர மனிதன் – மரம் தங்கசாமி

மர மனிதன் – மரம் தங்கசாமி மரம் வளர்ப்பு ஒரு தொழிலா? மரம் வளர்த்தால் மாங்காய் கிடைக்கும், தேங்காய் கிடைக்கும். காசு கிடைக்குமா? கிடைக்காது. கொட்டும். இடியுடன் கூடிய மழை மாதிரி உங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டோ கொட்டுவென …

ஆண்மை குறைவை போக்கும் அருகம்புல்

இந்தியாவில் பன்னெடுங்காலமாக இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல் சர்வரோக நிவாரணியாக உள்ளது. இதன் தாவரவியல் பெயர் cynodon dactylon என்பதாகும். நீர்க்கசிவு உள்ள இடங்கள், …

முகப்பரு வராமல் தடுக்க

முகப்பரு ஏற்பட மலச்சிக்கல் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகு முறையற்ற உணவுப் பழக்கம் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தல் ஆகியவை காரணமாகவும் முகப்பரு ஏற்பட வாய்ப்புண்டு. முகப்பரு வராமல் தடுக்க உணவில் …

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு. ————————————————————– இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை. இதோ கால அட்ட வணை: விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம். இந்த …

விளாமரம்

விளாமரம் அரியவகை மரங்களில் ஒன்றாக இன்று மாறிவிட்டது, இதன் பழங்கள் பலராலும் விரும்மி உண்ணப்பட்டாலும் யாரும் நட்டுவளர்க்க முன்வராத காரணத்தினாலேயே அரியவகை மரமாக மாறிவிட்டது, விளாமரங்களை வணிகரீதில் வளர்த்தால் நல்ல லாபம்பெரலாம் அத்தகைய விளாமரம் பற்றி தெரிந்துகொள்வோமா. பெரோனியா எலிபன்டம் …

நாட்டு கோழி நோய் தடுப்பு முறை கட்டுரைகள்

நாட்டு கோழி நோய் தடுப்பு முறைகள் கட்டுரைகள் நாட்டுக் கோழிகளை அதிகளவில் தாக்கக் கூடிய நோய்கள் குறித்தும், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாட்டுக் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் …

பாரம்பரிய வைத்திய முறைகள்

வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு தடை நீங்கும். சிறுநீரை நன்கு வெளியாக்கும். * குளிர்சுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்து உண்டு வர சுரம் தணியும். * உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை …

இயற்கை மருத்துவம் குறிப்புகள்

* பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும். * விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம். * சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் …

you're currently offline