Category: சாதனையாளர்கள்

சாதனையாளர்கள் பற்றிய தனியா தனியாக அவர்களின் சாதனைகள் பற்றிய கட்டுரை  தொகுப்பு

நிஜ மனிதர்கள்

சத்தியமங்கலம் காட்டில் அமைந்துள்ள  குன்றி மலைக்கிராமத்தில்  மாதேவியம்மா வீட்டு திண்ணையில் பார்த்தோம்  ஏதோ போல என நினைத்து கேட்டோம். இவர்களது நெலத்துல  வௌஞ்ச அவரையை பூச்சிகள் எதுவும் தாக்காத வண்ணம் இப்படி பாதுகாத்து வைத்துள்ளார்கள் .வருடக்கணக்கில் கெடாமல் இருக்குமாம் மாதேவியிடம்”ஒரு …

மூலிகை நேசர் மோகனகிருஷ்ணன்

மோகனகிருஷ்ணனின் பேச்சிலும் மூச்சிலும் மூலிகை வாசம் தூக்கலாக வீசுகிறது. பெரம்பலூர் மாவட்டம் து.களத்தூரில் இருக்கும் தனது 17 ஏக்கர் வயல் முழுக்க, இயற்கை முறையில் மூலிகைகளைப் பயிரிட்டுப் பாதுகாத்து வருகிறார். வயல்வெளியில் கால் வைத்துவிட்டால் ஒரு குழந்தை போலக் குதூகலமாகிவிடும் …

மூலிகை , சித்த மருந்து – புளியஞ்செட்டியார்கடை – திருப்பூர்

இவரை யாரென தெரிகிறதா…? திருப்பூரில் குறைந்தது 5 வருடங்களாக வசிப்பவர்களுக்கு தெரியாமல் இருக்காது …முக்கியமாக வீட்டில் கைக்குழந்தைகள் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்காமலிருந்தால்..”அய்யோ பாவம்’ தான் அவர்… ( தெரியாமல் இருந்தால் அவர் ஊருக்கு புதியவர் என அறிக) மூலிகை , சித்த …

தன்னம்பிக்கையின் பெயர் திம்மராயப்பன்

தன்னம்பிக்கையின் பெயர் திம்மராயப்பன் கிருஷ்ணகிரி – ஓசூர் சாலையில் இருக்கும் சூளகிரியில் இருந்து ஆந்திர எல்லையை நோக்கி வடக்கே 15 கிலோமீட்டர் சென்றால் வருகிறது எஸ்.திம்மசந்திரம் என்றொரு குக்கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழை விவசாயி திம்மராயப்பா. 40 வயதை …

600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை

600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் வளர்க்க காரணம்   தனக்கு ஏற்பட்ட விசகடிக்கு மருந்து கிடைக்காததால் உண்டான தேடல் இன்று ஒரு மூலிகை பண்ணையை உருவாக்கி உள்ளது அதுதான் செ.சி.ப மூலிகை பண்ணை மற்றும் ஆராய்சி மையம், கீரமங்கலம், …

சப்போட்டா கூட்டணி

சப்போட்டா கூட்டணி நாகர்கோவிலில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேல தெரிசனங்கோப்பு.தென்னை, பெருநெல்லி என தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்கிறார் மணியன். “கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த காலகட்டத்திலேலே அப்பாவோட சேர்ந்து விவசாயத்தையும் பார்த்து கொண்டுதான் இருந்தேன். அந்த …

மதுரை நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு

நகருக்குள் ஒரு வெப்பமண்டலக் காடு தூசு நிறைந்த சூழலுக்கு மத்தியில் வன அதிகாரி ஒருவரின் உதவியுடன், வெப்பமண்டலக் காட்டில் வாழும் 50 வகை மரங்களை வளர்த்திருக்கிறார்கள் மதுரை முத்தமிழ்நகர் மக்கள். மதுரை அண்ணாநகர் கிழக்கில் உள்ள எல்.ஐ.ஜி. காலனியில், முத்தமிழ் …

தென்னை வளர்ப்பில் சொட்டுநீரின் பாசனம் – விவசாயியின் அனுபவம்

தென்னை வளர்ப்பில் சொட்டுநீரின் பாசனம் – விவசாயியின் அனுபவம் அனுபவ விவசாயி சேத்தூர் கிராமத்தில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்டு புது முயற்சியடன் ஒரு ஏக்கருக்கு 1000 காய்கள் …

பசுமைக்குடில் சாகுபடி

10 ஏக்கரில் வரக்கூடிய விளைச்சலை 1 ஏக்கரிலேயே எடுக்கலாம் என்பதுதான் பசுமைக்குடிலின் சிறப்பு. தக்காளி, வெள்ளரி, குடைமிளகாய், பீன்ஸ், கேரட், பீட்ரூட் என்று 30 க்கும் மேற்பட்ட காய்கறிகளையும், செடி, கொடிவகை பழங்களையும், ரோஜா, பெர்பெரி போன்ற பூ வகைகளையும் …

எங்கே கிடைக்கும் நாட்டு விதைகள்?

நாட்டு விதைகள் வாங்க   தமிழ்நாட்டில், ஆண்டிற்கு இருமுறை, பாரம்பரிய அரிசி விதை திருவிழா நடைபெறுகிறது. C.R.E.A.T.E.(Consumer Research Education Action Training Empowerment) என்ற இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், இந்த திருவிழாவை நடத்துகிறது. திருவாரூர் …

‘பசுமை’ நாகராஜனின்

அரதப்பழசான துருபிடித்த சைக்கிள், அதன் கேரியரில் ஒரு மண்வெட்டி மற்றும் கடப்பாரை, இரண்டு பக்கமும் தொங்கும் பழைய பிளாஸ்டிக் குடங்கள்… இதுதான் ஐம்பத்தி மூன்று வயது ‘பசுமை’ நாகராஜனின் அடையாளம். தினமும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தன் சைக்கிளைக் கிளப்பிவிடுவார். …

உழவுக்கு ஏற்ற உம்பளாச்சேரி பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பலே கிராமங்கள்..!

உழவுக்கு ஏற்ற உம்பளாச்சேரி பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பலே கிராமங்கள்..!-பசுமை விகடன் (10.6.12) மண்ணின் வளம், தட்ப வெப்பம், அங்கு விளையும் தீவனங்கள் இவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற நாட்ட இன மாடுகளை, நம் முன்னோர் வகைப்படுத்தி வளர்த்து வந்தார்கள். …

ஜீவாமிர்தத்தில் விளைந்த 48 டன் கரும்பு! ( Sugarcane – organic )

உப்புத் தண்ணியிலும் உருப்படியான வெள்ளாமை… ஜீவாமிர்தத்தில் விளைந்த 48 டன் கரும்பு! ‘‘தண்ணி உப்பாவே இருக்கு. இதுல என்னத்த வெள்ளாமை பண்ணி… என்னத்த ஆகப்போகுது இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நபரா நீங்கள்..? கவலையேப்படாதீங்க. தண்ணி, எவ்வளவு கடினத்தன்-மையா இருந்தாலும்… அதை …

தேங்காய் நாரும் தேங்கும் நீரும்

தேங்காய் நாரும் தேங்கும் நீரும் பருவமழை மற்றும் காவிரி நீரை நம்பி இனி விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கத் தேவையில்லை” என்கிறார், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி. தேங்காய் நார்க்கழிவுகள் மூலம் விவசாயம் செய்து, தண்ணீர்ப் பற்றாக்குறையை சரி செய்யலாம் என்கிற …

நம்பிக்கை தரும் நாட்டுமாடுகள்…!

ஒரு மாடு… ஓர் ஆண்டு… 75 ஆயிரம்… நம்பிக்கை தரும் நாட்டுமாடுகள்…! பால்… அதிக பால்… என ஆசைப்பட்டு, வெளிநாட்டு இனப் பசுக்களையும்… கலப்பினப் பசுக்களையும் தேடி ஒட ஆரம்பித்ததில், நம் நாட்டு இனப் பசுக்களை பலரும் மறந்தே விட்டார்கள். …

you're currently offline