Category: வழிகாட்டிகள்

இன்றைய விவசாயம் வளர்ச்சி அடைய நவீன  முறைகளை பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் பற்றிய வழிகாட்டிகள்   தொகுப்பு  கட்டுரைகள்

கோரை களைக்கொல்லி, அருகு போன்ற களைகளை அழிக்கும் இயற்கை

 இயற்கையில் கோரை, அருகு போன்ற களைகளை அழிக்கும் களைகொல்லி   களைகொல்லி  எவ்வாறு தயார் செய்வது : மாட்டு கோமியம்+கடுக்காகொட்டை+எலுமிச்சம்பழம் இவை மூன்றையும் கலந்து தயார் செய்யவேண்டும் செய்முறை 13௦ லிட்டர் நாட்டு மாடு கோமியத்தை சேகரித்து பிளாஸ்டிக் தொட்டியில் …

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்…!!

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்…!! 1. முதல் விதி திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.) 2. இரண்டாவது விதி சித்திரை, வைகாசி, …

நேர்மறை விமர்சனம் எதிர்மறை விமர்சனம்

பட்டினத்தாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மிகப் பெரிய கோடீஸ்வரரான அவர், ஒருநாள் அத்தனை செல்வத்தையும் துறந்துவிட்டு துறவறம் பூண்டார். கோவணத்துடன் கிளம்பினார். கையில் திருவோடு வைத்திருப்பது கூட உண்மையான துறவுக்கு எதிரானது என்பது அவர் கருத்து. ஒருமுறை ஒரு வயல் வழியாக …

மூச்சுப் பயிற்சி – நாடிசுத்தி !!!

  இந்த உலகம் இயங்கிக்கொண்டு இருப்பதற்கும், இந்த உலகத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் தமது இயற்கைத்தன்மை வழுவாமல் இயங்கிக் கொண்டே இருப்பதற்கும், இந்தப் பூலோகத்திலே சகலவிதமான பலகோடி உயிரினங்களும் தோன்றியும், வாழ்ந்தும், மடிந்து …

காய்கறிகள் நல்ல விலை கிடைக்க எப்போது எந்த காய்களை பயிரிடலாம் ?!

காய்கறிகள் நல்ல  விலை கிடைக்க  எப்போது எந்த காய்களை    பயிரிடலாம் ?! ஆனால் சுலபமாக எதுவும் இயலாது என்பதை மனதில்  வைத்து  முயலவும் . ஜனவரி: கத்திரி,மிளகாய், பாகல், தக்காளி, பூசனி, சுரைக்காய். Feb: கத்திரி, மிளகாய் பாகல் வெண்டை …

திண்ணை

திண்ணை இல்லா கிராமத்து வீட்டை பார்க்கமுடியாது முன்னொருகாலத்தில் அந்த அளவிற்கு மக்களோடு ஒன்றி இருந்தது திண்ணை. வீடுகட்டினால் நிச்சயம் பெரிய திண்ணை சின்ன திண்ணை என்று நிச்சயம்வீட்டின் முன் கட்டி இருப்பர். திண்ணை என்பது ஒரு திண்டு போல இருக்கும். …

தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்!

மறக்கப்பட்ட மரங்கள்! தமிழக மண்ணின் பாரம்பரியம் காக்கும் தன்னார்வ அமைப்பு ‘உசில்’, ‘வேங்கை’, ‘தடசு’, ‘மருதம்’, ‘இலுப்பை’, ‘தோதகத்தி’, ‘வன்னி’, ‘குமில்’, ‘கடுக்கை’, ‘தாண்டி’ இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை, தமிழ் மண்ணில் …

வேதகால வேளாண்மை 

வேதகால வேளாண்மை   வேதகால வேளாண்மை என்பது ஜோதிட சாஸ்திர குறிப்புகளை விவசாயத்திற்கு பயன்படும் என்பது பற்றிய  வகையில் இத்தொடரை எழுதுகிறேன். எதிர்காலத்தில் விவசாயம் பெரும் தொழிலாகவும், தேவையாகவும் இருக்கும் என்பது பலரும் உணரக்கூடிய ஒன்று. இக்கட்டுரையில் எளிய வகை …

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு

என் நண்பர்கள் பல பேர் என்னிடம் முடி கொட்டுவதற்கு என்ன செய்வது என கேட்கின்றனர், இதற்கு ட்ரீட்மெண்ட் இருக்கா என்று கேட்கின்றனர். இதற்கு காரணம் எண்ணெய் குளியல் மறந்து போனதுதான். அவர்களின் வயது கேட்டால் 27அல்லது 28 ந்னு சொல்றாங்க, …

கன்று ஈன்றபின் மாடுகளை பராமரிப்பு

1. கன்று ஈன்றவுடன் மாடுகளின் பின்புறத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரைக் கொண்டு கழுவிவிட வேண்டும். 2. கன்று ஈன்ற மாடுகளுக்கு குடிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைக் கொடுக்க வேண்டும். 3. கன்று ஈனும் சமயத்தில் மடி பெருத்து காணப்படும். இந்த …

உடலுறவு கொள்கை

பரத்துவாஷர் மற்றும் வால்மீகி முதலிய மகான்களால் விதிக்கப்பட்ட உடலுறவு கொள்கை விலக்கான 3 நாட்களையும் தள்ளி 4ம் நாள் முதல் 16ம் நாள் வரை உடலுறவு கொண்டால்தான் குழந்தை உற்பத்தியாகும். மற்ற நாட்களில் கருப்பை மூடிக் கொள்ளும். 4ம் நாளில் …

வேளாண்மையில் சில நுணுக்கங்கள்

வேளாண்மையில் சில நுணுக்கங்கள் பயிறு வகைகள் பயிரிட்ட பின்பு பயறு அல்லாத வேறு ஏதேனும் பயிர்களைப் பயிர் செய்தல் வேண்டும். எ.காட்டாக. பச்சைப் பயிறு – கோதுமை / மக்காச் சோளம். முதலில் செய்த பயிர் வகை அல்லது தானியங்கள் …

கடலோர பகுதிக்கேற்ற பழமரங்கள் !!

கடலோர பகுதிக்கேற்ற பழமரங்கள் !! தமிழகத்தில் கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் மண், வளம் குறைந்ததாகவும் களர் உவர் தன்மையின் பாதிப்பு உள்ளதாகவும் காணப்படுகிறது. இப்பகுதிகளில் கிடைக்கும் பாசனநீர் பெரும்பாலும் தரம் குறைந்ததாக, பலவித உப்புக்கள் கொண்டதாக, குறிப்பாக விவசாயப் பயிருக்கு …

யூரியாவிற்கு மாற்றாக இயற்கை மருந்து

யூரியாவை விட இயற்கை மருந்து நல்லது!யூரியாவிற்கு மாற்றாக, தானே தயாரித்துப் பயன்படுத்தும், இயற்கை உரம் குறித்து விளக்கும், விவசாயி பாஸ்கரன்: தஞ்சாவூர் மாவட்டம், தேனாம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவன் நான். பயிர் செழிப்பாக வளர, யூரியா மிகவும் அவசியம் என்ற தவறான …

you're currently offline