Category: வழிகாட்டிகள்

இட்டேரி கிராமத்து கீதங்கள்

கிராமத்து மக்களுக்கு இந்த இட்டேரி மாற்றங்கள் இப்போது யோசித்தால் புரியும் முன்னொரு காலத்தில் , அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் முன்பு, கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன. இட்டேரி என்பது எங்கள் கொங்கு நாட்டு சொல். இருபுறமும் அடர்ந்த வேலி. …

யார் ஏழை ???…!!

ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்’ ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..! சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு …

பனையை கற்பத்தரு என்று அழைத்த நாம் அதை அழித்து வருகிறோம்

பனையை கற்பத்தரு என்று அழைத்த நாம் அதை அழித்து வருகிறோம் பனையின் மாண்பை அறிந்த”கம்போடியா மக்கள்”அதை மதிப்புகூட்டப்பட்ட பொருளாக மாற்றி அதன் மதிப்பை உலகம் அறிய செய்கின்றனர் பனை மரம் உயரமாக மின்னலை உள்வாங்கி வேருக்கு கடத்தி பூமியில் உள்ள …

பூவரசமரம்

மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் …

உடலின் 72000 நாடிகளையும்  வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம்

கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக …

கோடையில் தொற்று நோய்களை தடுக்க

“நீரின்றி அமையாது உலகு” பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம் .நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது , உலகமையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக …

‘நன்றே செய், அதை இன்றே செய்’: ஆஸ்திரேலிய வேலையை துறந்து விவசாயி ஆன சுரேஷ் பாபு!

  கோவை, வடவள்ளியில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் இருக்கிறது சுரேஷ் பாபுவின் விளைநிலம். அதைச் சுற்றி, புதுக் கட்டிடங்கள் நிறைய முளைத்திருக்கின்றன. கருவேலம் புதர்கள் மண்டிய இடங்களில், கிரிக்கெட் விளையாடுகின்றனர் சிலர். ஓரிடத்தில் சோளம் வளர்க்கப்படுகிறது. அதைத் தவிர …

இயற்கை பூச்சிக் கொல்லி- Dr.Fly

சுகாதாரச் சீர்கேட்டிற்குக் காரணம் பூச்சிகள். ஈ, கரப்பான் பூச்சி…போன்றவைகளை நகரப் பகுதிகளுக்கு உதாரணமாக சொல்லலாம். கிராமப் பகுதிகளில் கால்நடைகளே பொருளாதாரம் என்பதால் அவற்றைத் தாக்கும் உண்ணி (ticks), பேன், 5 வகையான ஈக்கள், செதில் பூச்சி(mites), தெள்ளுப் பூச்சி(flea)… போன்றவைகளால் …

உயிராற்றல் வேளாண்மை -நவநீதகிருஷ்ணன்

  உயிராற்றல் வேளாண்மை என்பது தூய்மையான எண்ணங்களும் இந்த உயிர்சக்திகளை இணைத்த செயல்பாடுகளும், மூலிகைத் தயாரிப்புகள், உபயோகிக்கும் காலம், உபயோகிக்கும் முறைகள் போன்றவற்றில் சிறிது மாறுபட்டு எளிமையான, மற்றும் நிரந்தர வாழ்க்கை முறைகளுக்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது. மனிதன் இந்தப் பூவுலகில் …

நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு‬

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? . . . கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான …