Category: வழிகாட்டிகள்

இன்றைய விவசாயம் வளர்ச்சி அடைய நவீன  முறைகளை பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் பற்றிய வழிகாட்டிகள்   தொகுப்பு  கட்டுரைகள்

பல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..!

பல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..! பல் சொத்தை என்றதும், பல்லை புடுங்கலாமா? சிமெண்ட் வைத்து அடைக்கலாமா என்று யோசிக்கிறோமேத் தவிர பல் சொத்தை ஏன் எப்படி ஏற்படுகிறது என்று ஆராய்கிறோமா? ஏன் ஆராய வேண்டும் என்று கேட்கலாம்? அப்படி …

மண்புழு உங்களுக்கு தரும் உரமான வருமானம் !

மண்புழு உங்களுக்கு தரும் உரமான வருமானம் ! மண்புழு பயன்கள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் மண்புழு உரம் நன்மைகள் பற்றி பார்ப்போம்.உலகத்தின் குப்பைக்கிடங்கு எது தெரியுமா? இந்தியா என்று தாரளமாக சொல்லலாம். காரணம், இங்கிலாந்து நாட்டு மருத்துவமனைகள் பயன்படுத்திய ஊசிகளும், மருந்துகளும் …

48 வகை நீர்நிலைகள்

  48 வகை நீர்நிலைகள் 01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் 02. அருவி – (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது 03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே …

சர்க்கரை நோயை தடுக்கும் அத்திபழம்

  அனைவரும் விரும்பும் அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் ஏ, இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை நோயை தடுக்கும் சக்தி அத்தி இலைகளுக்கு உண்டு. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு …

குழந்தை வளர்ப்பு வழிகாட்டுதல்கள்

உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது..?   *குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது *அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக்கற்றுக்கொள்கிறது *கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது *அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.. *ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து …

கருப்பட்டி பணியாரம்

கருப்பட்டி செய்ய பணியாரம் 1.பச்சரிசி – 4 உழக்கு 2.கருப்பட்டி- 600 கிராம் 3.எண்ணெய்            கருப்பட்டி செய்ய பணியாரம் செய்ய ,  பச்சரிசியை நன்றாகக் களைந்து ஊறவைத்து இடித்து அதிரசத்திற்கு போல் மாவாக்கிக்கொள்ளவும். …

நல்ல லாபம் தரும் எளிய தொழிலான வண்ணக்கோழி வளர்ப்பு

வண்ணக்கோழி வளர்ப்பு சிறிய இடம் இருந்தால் கூட அதில் ஒரு லாபகரமான தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். வண்ணக் கோழி வளர்ப்பு இத்தகைய ஒரு தொழில் வாய்ப்பு ஆகும். நாட்டுக் கோழி இனத்தில் இருந்து கால்நடை பல்கலைக் கழகத்தால் …

பல் சுத்தத்துக்காக இயற்கை டாக்டரு

‘கரும்பு தின்னக் கூலி கொடுக்கணுமா?’னு சொல்வழக்கு ஒண்ணு இருக்கு.  ஆனா, கரும்பு திங்காததால, நாமெல்லாம் கூலி கொடுத்துட்டிருக்கோம் இந்தக் காலத்துல! அதாவது, நம்மளோட உணவுகள் எல்லாமே, நாக்குக்கு மட்டுமில்லீங்க ஒட்டுமொத்த உடம்புக்கும் ஏத்தமாதிரி அமைச்சு வெச்சுருக்காங்க முன்னோருங்க. ஒவ்வொண்ணுலயும் என்னென்ன சத்து …

கொழுப்பை குறைக்கும் சரியான உணவு முறைகள்!!!

கொழுப்பை குறைக்கும் சரியான உணவு முறைகள்!!!       கொழுப்பு உடலில் இயற்கையாக உருவாகும் ஒரு பொருள். இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன: ஹெச்.டி.எல் (HDL) என்பது நல்ல கொழுப்பு என்றும், எல்.டி.எல் (LDL) என்பது கெட்ட கொழுப்பு …

எங்கள் வீட்டு மொட்டை மாடியில் உள்ள காலி இடத்தில் தோட்டம் அமைக்க விரும்புகிறேன்.?

  ”மாடியில் மட்டுமல்ல, வீட்டில் எந்தெந்தப் பகுதிகளில் சூரிய ஒளி கிடைக்கிறதோ… அங்கெல்லாம் காய்கறிச் செடிகளை வளர்க்க முடியும். வீட்டுத் தோட்டத்தை இரண்டு முறைகளில் அமைக்கலாம். நிழல் வலை (Shade Net) குடில் அமைத்து தோட்டம் போடுவது ஒரு முறை. …

கர்ப்பமாக இருப்பதை அறிய சில எளிய வழிகள்!!!

கர்ப்பமாக இருக்கிறீர்களா இல்லையா என்று குழப்பமாக இருக்கிறதா? இதோ அதனை கண்டறிய சில எளிய வழிகள் உள்ளன. ஒவ்வொரு பெண்ணும் தான் கர்ப்பமடைந்ததை அறிந்திருந்தாலும் அல்லது அறியாமல் இருந்தாலும், அவருடைய உடல் மற்றொரு உயிரை உருவாக்கி தாங்கிக் கொள்ள தயாராக …

தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு

25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும்.அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும். இளைத்தவன் எள்ளு விதைப்பான்,கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது …

பிரசவத்திற்காக அளிக்கப்படும் மகப்பேறு விடுப்புகளை பற்றி ..

கர்ப்ப காலத்தில் பெண்கள் பலவற்றிற்கும் தயார் செய்து கொள்ள வேண்டும். அதிலும் முக்கியமாக வேலைக்குச் செல்லும் பெண்களின் அலுவலகங்களில் பிரசவத்திற்காக அளிக்கப்படும் மகப்பேறு விடுப்புகளை எப்படி, எந்த நேரம் எடுத்தால், சௌகரியமாக இருக்கும் என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து, அதன்படி அந்த …

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது எப்படி?

பொதுவாக, ஒரு குழந்தை தத்தி நடக்க முயலும் போதே குழந்தையின் தாய், தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது பற்றி முடிவெடுத்திருப்பர். அவ்வாறு செய்ய முயன்றதில் பல முறை தோல்வியும் அடைந்திருப்பர். பெரும்பாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது என்பது மிக கடினம். …

முகத்திற்கு ஆவி புடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…

முகத்திற்கு ஆவி புடிப்பதால் ஏற்படும் நன்மைகள்… * முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, …

you're currently offline