Category: பாரம்பரிய-உணவுகள்
தமிழர் உணவுகளில் மிக பெரும் பாரம்பரியம் கொண்டது. இந்த பாரம்பரிய உணவுகள் பற்றிய தொகுப்புகள்
வெற்றிலை போடுவது ஏன்? பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை …
உடலைப் பாதுகாக்கும் பருப்பு வகைகள்: உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய புரோட்டீன்கள் நிறைய உணவுகளில் உள்ளன. அதிலும் அசைவ உணவு பிரியர்கள் என்றால், இறைச்சி, முட்டை போன்றவை உள்ளது. ஆனால் சைவ உணவு பிரியர்களுக்கு புரோட்டீன் …
கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்: பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் முருங்கை கீரை , காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் …
பசும்பாலைக் கறந்த சூட்டில் அப்படியே குடிப்பது நல்லது. அது சுலபமாக ஜீரணமாகிவிடும். கறந்த சூடு ஆறிய பிறகு, அந்தப் பால் கடினமானதாகிவிடும். அதன்பின் அப்படியே குடித்தால் செரிக்காது. கூடவே, மார்பில் கோழை சேர்ந்து, சளித் தொந்தரவு வரும். எனவே, அதன்பின் …
மூலிகை குடிநீர் தயாரிக்கலாம் வாங்க!!!!! பெட்பாட்டில் குடிநீர் கூட உடலுக்கு பாதுகாப்பற்றது என்று தற்போது விஞ்ஞானிகள் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. எது தான் நல்ல குடிநீர் என்று குழப்பமாகவே இருக்கிறது. வீட்டிலேயே சுவைமிகுந்த மூலிகை குடிநீரை தயாரித்து …
முடக்கத்தான் தோசை செய்முறை: தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி – அரை கிலோ, உளுந்து & 100 கிராம், வெந்தயம் & 2 ஸ்பூன், முடக்கத்தான் கீரை & 4 கப். முதல் நாளே அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் …
சிகப்பு அவல் உப்புமா: தேவையானவை: சிவப்பு அவல் – ஒரு கப், வேக வைத்த முளைகட்டிய பயறு – கால் கப், பச்சை மிளகாய் – 2, வெங்காயம் – ஒன்று, இஞ்சி – சிறிய துண்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, …
கருப்பட்டி செய்ய பணியாரம் 1.பச்சரிசி – 4 உழக்கு 2.கருப்பட்டி- 600 கிராம் 3.எண்ணெய் கருப்பட்டி செய்ய பணியாரம் செய்ய , பச்சரிசியை நன்றாகக் களைந்து ஊறவைத்து இடித்து அதிரசத்திற்கு போல் மாவாக்கிக்கொள்ளவும். …
கொழுப்பை குறைக்கும் சரியான உணவு முறைகள்!!! கொழுப்பு உடலில் இயற்கையாக உருவாகும் ஒரு பொருள். இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன: ஹெச்.டி.எல் (HDL) என்பது நல்ல கொழுப்பு என்றும், எல்.டி.எல் (LDL) என்பது கெட்ட கொழுப்பு …
எலுமிச்சை- பழங்களின் பயன்கள் !!! எலுமிச்சை சாறு வெந்நீரில் கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் …
தண்ணீர் சாப்பிடும்போது ஏன் அருந்தக்கூடாது? தண்ணீர் அருந்தும் வழக்கம் நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ …
உடல் எடையை குறைக்கும் வேர்க்கடலை உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் வேர்க்கடலையும் ஒன்றாகும்.வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது. சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம், வேர்க்கடலையில் தான் இருக்கிறது. …
செவ்வாழை பழத்தின் மருத்துவ குணங்கள் செவ்வாழை ( red banana எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது . வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் …
ஏலக்காய்ல இவ்வளவு மருத்துவ குணம் ஏலக்காய் சமையலில் வாசனைக்காக அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தும் ஒரு பொருள் தான் ஏலக்காய். அதிலும் இந்த ஏலக்காய் இந்திய உணவுகளிலேயே அதிகமாக பயன்படுத்தப்படும். சொல்லப்போனால், அந்த பொருள் பயன்படுத்தாத உணவுகளே இல்லை என்றே கூறலாம். …
தூக்கமின்மையை விரட்ட அற்புத உணவுகள் தூக்கமின்மை சிறு வயதினருக்கு தேர்வு பயம், தலைவலி உள்ளிட்ட சிறிய தொந்தரவுகளினால் கூட தூக்கம் தடைபடலாம். அது விரைவில் சரியாகி விடும். 30 வயதுக்கு மேல் ஆண், பெண் இருவருக்குமே தூக்கமின்மை பிரச்னை துவங்குகிறது. …