Author: Pannaiyar

ஒரு விவசாயி – தமிழர்கள்

ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்.. விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்குண்ணு அர்த்தம். கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்… சேவல் நன்றாக கூவினால் மட்டுமே …

மழை பல பாடங்களையும் கற்றுத் தந்த மனிதாபிமானத்தின் ……

பூமியை விழுங்கி விடும் ஆவேசத்துடன் ஆக்ரோஷமாய் தனது அனகோண்டா நாக்குகளை நீட்டியது மழை. பெருமழை என்பதையும் பேய்மழை என்பதையும் வாசித்துப் பழகிய சென்னை வாசிகளுக்கு நேரில் பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் வாய்த்தது. அது பேரச்சம் கலந்த வாய்ப்பு. நிமிடம் …

பார்த்தீனியம் அழிக்க மருந்து

பார்த்தீனியம் அழிக்க மருந்து     இந்தியாவின் ஆன்மாவை அழிப்பதற்காக 1960களில் சத்தமில்லாமல் ஒரு கொடூர உயிரி ஆயுதத்தை அனுப்பி வைத்தது அமெரிக்கா. அமைதியாக ஊடுருவி, தேசத்தின் ஒரு கிராமத்தைக்கூட விடாமல் ஆக்கிரமித்து பேரழிவை உருவாக்கிக் கொண்டிருக்கிறது அந்த ஆயுதம். …

வாரம் ஒரு மரம் – சந்தனம்

வாரம் ஒரு மரம் – சந்தனம் தனம் தரும் சந்தன மரங்கள் ஒரு ஏக்கரில் இருந்து ஒரு கோடி ருபாய் வருமானம் பார்க்க முடியுமா? என்றால் நிச்சயம் முடியும். அதற்காக அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. சந்தன மரங்களை நடவு செய்தாலே …

கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவ தும் ஏன்?

சங்கு உருவானதால் சங்கொலி அதர்மத்தின் அழிவை யும், தர்மத்தின் வெற்றியையும் காட்டுகிறது. சங்கு பிறந்த கதைக் கேற்ப சங்கை நம் காதருகில் வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் ஓசையை நம்மால் கேட் க முடியும். ஓர்வெற்றியையும் காட்டுகிறது. சங்கு பிறந்த …

தென்னை மது கற்பம்

மதுவை தென்னம்பாளையில் இருந்துதான் இறக்குவார்கள்.மதுவின்குணம் வேறு.கள்ளின் குணம் வேறு.மரத்தில் இருந்து இறக்கிய மது நான்கு மணி நேரம் கழிந்தபின் கள்ளாகப் புளித்துப் போகிறது.மது என்றால் தேன் என்று பொருள்.தேனீக்கள் மலர்கள் தோறும் சென்று மதுவைக் கொண்டு வந்து சேகரிக்கின்றன.மரமேறும் தொழிலாளியும் …

நெல் காய்க்குமா?…காய்க்கும்.

  12 அடிக்கும் மேலாக வளர்ந்த நெல்: புத்தளத்தில் அதிசயம்… சாதாரணமாக நெற் பயிர் ஒன்று சுமார் ஒரு அடி அல்லது ஒன்றரை அடி வரை வளர்ந்துள்ளதையே நாம் இது வரைக் கண்டிருக்கின்றோம். ஆனால் அந்த பயிர் ஒரு மரமாக …

யாரையும் ஏளனமாக பார்ப்பதும் பேசுவதும் தவறு..!!

  ஒரு முதியவர் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். வெயிலில் வந்த களைப்பு அவர் முகத்தில் தெரிந்தது. அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை அழைத்து கேட்டார் ” தம்பி இங்கு சாப்பாடு என்ன விலை” அதற்கு சர்வர் …

சத்தியமங்கலத்தில் ஓர் ‘இயற்கை வேளாண் பள்ளி’

சத்தியமங்கலத்தில் ஓர் ‘இயற்கை வேளாண் பள்ளி’ இயற்க்கை விவசாயத்தில் ஆா்வமமுள்ள நட்புகள்…இயற்க்கை விவசாயி ”சுந்தரராமன்” அய்யாவை சந்தியுங்கள்…உங்கள் கனவு நனவாகுவது வெகுதொலைவில் இல்லை…!!! நானும் இவரை சந்தித்து இயற்க்கை விவசாயம்…இயற்க்கை உரங்கள் தாயாரிப்பது பற்றி நிறைய விசயங்கள் மிகவும் எளிமையான …

கஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர், ஒரு வாடிக்கையார்

படித்ததில் பிடித்தது…   கஸ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர், ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் செல்ல முடிவெடுத்தார். அந்த வாடிக்கையாளர் அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர். எப்படியாவது இன்று அவரைச் சந்தித்து, அவரது எல்லா …

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கை விதைப்போம்

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்   ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான். அந்த கடிதத்தை அந்த …

ஆர்கானிக் சான்று- organic certificate india பெறுவது எப்படி ?

ஆர்கானிக் சான்று- organic certificate india   இயற்கை வேளாண்மை என்பது ஒரு சில குறிப்பிட்ட முறைகளைத் தவறாது கடைபிடித்து நிலைத்த, நீடித்த வரவு பெற எடுக்க வேண்டிய எளிய செலவு குறைந்த உத்தியே. இதில் கோடை உழவு செய்தல், …

அரிய வகை கூந்த பனை மரம்

அரிய வகை கூந்த பனை மரம்   ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம்,   ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், …

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! 1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் …

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்-

பயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள்… 1.காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் …

you're currently offline