Site icon பண்ணையார் தோட்டம்

விவசாயம் பற்றிய கட்டுரை – திருந்திய நெல் சாகுபடியில் 7 முக்கிய வழிகள்

விவசாயம் பற்றிய கட்டுரை - திருந்திய நெல் சாகுபடியில் 7 முக்கிய வழிகள்

திருந்திய நெல் சாகுபடி விவசாய கட்டுரையில் 7 முக்கிய விசயங்களை  பற்றி காண்போம்

 

 

  1. ஒரு ஏக்கர் நிலத்திருக்கு முன்று கிலோ விதை நெல் மட்டுமே போதுமானது .
  2. இரண்டு வாரம் வயதுடைய நெல் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்
  3. ஒற்றை நாற்றை மட்டும் நடவு செய்ய வேண்டும்
  4. ஒரே வரிசையில் குறிப்பிட்ட இடைவெளியில் நாற்று நடவேண்டும்
  5. களை எடுக்க கோனோ வீடெர் என்ற களை எடுக்கும் உருளையை பயன் படுத்த வேண்டும்
  6. தண்ணீர் நிலதிருக்கு காய்ச்சலும் பாய்ச்சலும் மாக மட்டுமே இருக்கவேண்டும்
  7. குத்துக்கு 30-40 கதிர்கள் இருக்கும் படி, அடியுரம் கொடுத்து  நெல் விளைச்சல் இருக்கவேண்டும் .
Exit mobile version