விதைகள்

இதில் பகிர்ந்துள்ள விவரங்களை சிறிது அளவே நான்  சரிபார்த்து பதிந்து உள்ளேன். மேலும் நிறைய  நண்பர்களின் பங்களிப்பும் இதில் உள்ளது.தொடர்பு எண் திருத்தம் உள்ளது , உங்களுக்கும் ஏதேனும் தொடர்புகள் தெரிந்த பகிரவும் .

மேலும் நீங்களும் இந்த தொடர்புகளை சரிபார்த்து கொள்ளவும். இவர்களிடம் நீங்கள் வாங்கும் பொருளுக்கு கொடுக்கும் பணத்திற்கோ நான் பொறுப்பு அல்ல .

பாரம்பரிய நெல் விதைகள் :

திரு. ஜெயராமன் ,  தொடர்பு கொள்ள – 04369-2209954, Cell: 94433 20954, E-mail:createjaya2@gmail.com.  திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி தாலுக்காவில் உள்ள ஆதிரங்கம்

தஞ்சாவூர் சித்தர் , 25 பாரம்பரிய நெல் ராகங்கள் தொடர்புக்கு :9443139788

விவசாயிகளுக்கு இலவசமாக தந்து வருகிறார் தஞ்சை மாவட்டத்தில் மருதாநல்லூர் ஊரைச்சேர்ந்த  எட்வின் ரிச்சர்ட்.    தொடர்புக்கு : 94432 75902

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கற்பட்டு முகுந்தன், அரியன்னூர் ஜெயச்சந்திரன், திருவண்ணாமலை கலசப்பாக்கம் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கிச்சலிச்சம்பா, பெருங்கார் சீரகச்சம்பா

Dr.திபால்திப்700  பாரம்பரிய நெல் வகைகள் -033-25928109 – info@cintdis.org ,http://cintdis.org/

பாரம்பரிய காய்கறி விதைகள்: அ.மீனாட்சிசுந்தரம்
‘பாரம்பரிய விதைகள் மையம்’
கலசப்பாக்கம் – 606751
திருவண்ணாமலை மாவட்டம்
செல்: 9787941249
 

திருத்துரைபூண்டியை சேர்ந்த C. கரிகாலன்  – 92456 21018

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த திரு. யோகநாதனை – 9442816863. தமிழ்நாட்டின் 36 பாரம்பரிய காய்கறி விதை வகைகள் அவரிடம் இருக்கின்றன. கத்தரிக் காயில் மட்டும் பொன்னி கத்தரி, பச்சை கத்தரி, வெள்ளை கத்தரி, பாளையம் கத்தரி, முள் கத்தரி என்று ஐந்து வகைகளை வைத்திருக்கிறார்

பெங்களூரை சேர்ந்த ஜனதான்யா அமைப்பு -080-26784509, 9449861043

NAVDANYA-அமைப்பு -தொடர்புக்கு navdanya@gmail.com

Dr.வந்தனா சிவா ,(RFSTE) Research Foundation for Science, technology and Ecology (India) , http://www.navdanya.org/

அ.மீனாட்சிசுந்தரம் ,  ‘பாரம்பரிய விதைகள் மையம்’  , கலசப்பாக்கம் – 606751  ,திருவண்ணாமலை மாவட்டம்  , செல்: 9787941249 ,

மரம் / மூலிகைகள்  கன்றுகள் விதைகள் :

திரு.அர்ஜுனன் , அலைபேசி: 97903 95796 , www.chepparaivalaboomigreenworld.com

கண்ணன் , அலைபேசி -9789828791 120 வகை முலிகை செடிகள்

திரு,ராமநாதன், புதுக்கோட்டை – தொலைபேசி எண் : 09655067894   (கிடைக்கும் தகவல்கள் சரியானதாகஇல்லை )

ஓட்டுகட்டின விளாம் மரம் -ஜெகநாத ராஜா: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- தொடர்புக்கு: 98421-22866.

மழை நீர் சேகரிப்பு :ஆராய்ச்சியாளர்: காளிமைந்தன் வீ.செ.கருப்பண்ணன், B.Sc,ஓய்வுற்ற மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்! முகவரி: 55, கூட்டுறவுக் காலனி, நாமக்கல்-637001 கைபேசி: 08903281888. EMail ID: kaulimaindan2@ gmail.com


இதே திருத்துரைபூண்டியை சேர்ந்த C. கரிகாலன் (92456 21018) என்பவரும் பாரம்பரிய விதை விற்பனை செய்து வருகிறார்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள பாலூரில் உள்ள காய்கறிகள் ஆராய்ச்சி நிலையமும், காய்கறி விதை வாங்க சிறந்த இடம். பச்சை வெண்டை, வெள்ளை வெண்டை, சிகப்பு வெண்டை, நெட்டை புடலை, குட்டை புடலை, மிதி பாகல், நெட்டை பாகல், குட்டை பாகல்,கீரை வகைகள், பீர்க்கன் காய், கொடி அவரை, சுரைக்காய், தக்காளி, கொத்தவரை, பரங்கி, சாம்பல் பூசணி ஆகிய விதைகள் இங்கே கிடைக்கும். காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர், கடலூர் மாவட்டம். 0414 -2212538.

பாரம்பரிய விதைகள் வாங்க மற்றுமொரு சிறந்த தொடர்பு-கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஒடயார்பாளயம் கிராமத்தை சேர்ந்த குருசாமி. பாரம்பரிய விதை சேகரிப்பாளர் இவர். சேகரித்த பாரம்பரிய விதைகளை வகை படுத்தியுள்ளார் . 09008167819 . [இன்று  விற்பனை  செய்வது பற்றிய தகவல்  இல்லை   ]

பெங்களூரை சேர்ந்த ஜனதான்யா அமைப்பு பாரம்பரிய விதை சேகரிப்பு மற்றும் விற்பனை பணிகளை செய்து வருகிறது.
080-26784509, 9449861043,
FAX-080-26680995.

e-mail: green@greenfoundation.org.in
gfbangalore@gmail.com
earthbuddy@gmail.com

 

உயிர் வேலி ( Willowsமேலும் 

ஈரோடு-முத்தூரைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சி.சுப்பிரமணியன்  : அலைபேசி 98947-55626

வழிகாட்டி

நீர் சேகரிப்பு பிரம்மாண்டக் குட்டைகள் வெட்ட நிறைய செலவு ஆகாதா? “செலவே கிடையாது. இந்தக் குட்டைகளை வெட்டக் கனிமவளத் துறையில் அனுமதி வாங்கி, கூலியாகப் பாதி மண்ணை எடுத்துக்கொள்ளவும், மீதி மண்ணை நமக்குக் கொடுத்துவிடவும் மண் வியாபாரிகள் இருக்கிறார்கள். அவர்களே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார்கள்! அப்படித்தான் இங்கே இரண்டு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் அளவிலான மூன்று குட்டைகளை வெட்டியுள்ளேன்!” – எந்தச் சலனமும் இல்லாமல் சொல்கிறார் இ.ஆர்.ஆர்.சதாசிவம்.

சதாசிவம், தொடர்புக்கு: 9843014073

 

28 Comments

 1. உங்களுடைய கனவு தோட்டம் நனவாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .இந்த பதிப்புகளில் ஒன்று கூட சோடை போகவில்லை .இதிலிருந்து நீங்கள் எவ்வளவு பெரிய தேடல் கொண்டவராக இருப்பீர்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது.உங்கள் முயற்சி எங்கள் வளர்ச்சி.மீண்டும் பதிப்புகளில் பார்கிறேன் .நன்றி

  1. வரவுக்கும் உங்கள் அன்புக்கும் நன்றி

 2. There are traditional seeds available from Annadana. This farm is in Auroville as well as Bangalore and their web site is http://annadana-seed.weebly.com/. I have also done my own homework and have so far collected three traditional seeds from Erode district.

  1. Vellai vendaikai
  2. Sigappu avarai
  3. Sigapu Poo Agathi maram

  when I read through your pages, I feel nostalgic, kind of De ja vu. I have had my dreams of living in the country side for the past 12 years but could not break out of the city life. all the very best to you

  1. தங்களின் வரவுக்கு நன்றி .

   நிச்சயம் அவர்களை தொடர்பு கொண்டு விதைகள் பெறுகிறேன். உங்களிடம் விதைகள் கிடைக்குமா? நன் தேவை படு பொழுது பெற்று கொள்ளுகிறேன் .

   நான் இப்பொழுதும் இது தான் இலக்கு என்ற ஏகத்தில் சென்று கொண்டு உள்ளேன் . இந்த சால் திட்டத்தில் முதல் விஷயம் முடிக்க பட்டு உள்ளது .( நிலம் சமன் செய்தல் ) . இப்பொழுது சோளம் விதைத்து உள்ளேன் .

   விரைவில் அரசாங்க அளவீடு முடிந்து விடும் . வேலி அமைக்க தேவையான கல் , கம்பி போன்றவை விசாரித்து தயார் செய்து விட்டேன் .

   இன்னும் செல்ல வேண்டும் . வர வேண்டும் என்ற மனது இருந்தால் நிச்சயம் முடியும் . நகரம் தினமும் புதிய புதிய பார்வையை கொடுக்கும் 🙂 . ஆனால் நிச்சயமற்றது எனபது நமக்கு தெரியாமல் இருக்கும் . நாம் ஏற்று கொள்ளுவதும் இல்லை . 🙂

   நன்றி

   1. தங்களுக்கு தேவைப்படும்போது என்னை அணுகவும். விதைகளை கொடுக்க நான் கடமைபட்டுள்ளேன். மற்றொரு வேண்டுகோள். உயிர் வேலி அமைக்க கிளுவை குச்சிகளை பயன்படுத்தவும். கல் மற்றும் கம்பி வேலி அமைக்கும்பொழுது கிளுவை குச்சிகளையும் நடவும். கல் மற்றும் கம்பியை காட்டிலும் இவை நீடித்து இருக்கும். கிளுவை இலைகளை ஆடுகளுக்கு கொடுக்கலாம்

    நான் தங்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளேன். எனது தொலைபெசி எண்ணும் அதில் உள்ளது. முடிந்தால் தங்கள் தொலைபெசி எண்ணை என்னுடன் பகிர்ந்து கொள்ளவும்

    1. வணக்கம்.
     நானும் கிளுவை உயிர் வேலி அமைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
     தங்களுக்குடைய இமெயில் அல்லது தொலைபெசி பகிர்ந்தால் உதவியாக இருக்கும்

  1. வணக்கம் ,

   உங்களுக்கு E-Mail அனுப்பி உள்ளேன் . பதில் அனுபவும்

   நன்றி

 3. Dear All,

  I am living in Kumaramangalam ( kulitalai TK Karur DT). If any body having the Seeds for the below mentioned Pls send me the list with Price of the seeds.

  Vegetables- Seeds
  Grains – Seeds
  Fruits – Seeds

  I am also interested if anybody shares the agriculture details like price , Availability, Subsidy etc

  Thanks

  N.Swaminathan
  Mobile: 97100-44326

  1. வருகைக்கு நன்றி

   காய்கறிகள் விதைக்கு திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த திரு. யோகநாதனை – 9442816863 தொடர்பு கொள்ளவும்

 4. அய்யா எனக்கு சிவப்பு அகத்திவிதை..சிவப்புஆவாரை விதைதேவை கிடைக்குமமா

 5. மிக சிறந்த தேடல்.
  நான் எந்த நிலையிலாவது உதவ முடியும் என்றால் கூறுங்கள்.
  இவைகளை ஓர் இடத்தில் பெற்றுக்கொள்ள வழிவகை பற்றியும் முயற்சி செய்வோம்.

  1. நன்றி .

   எப்பொழுதும் அனைவரின் ஆசிர்வாதமும் தகவல் ,அனுபவ பகிர்வும் என்னை மேலும் மேலும் ஊக்கம் கொடுக்கிறது .

   வருங்கலத்தில் நாமே முயற்சிப்போம்

 6. என்னிடம் விவசாய யிடம் காலியாக உல்லது, நான் பயிற்சி வகுப்பில் கலந்துகொல்ல விருபுகிறேன் .பயிற்சி வகுப்பு இருந்தால் தயவு கூர்ந்து எனக்கு தெரிவிக்கவும்.

  m_murugesh@hotmail.com

  1. எந்த பயிற்சி வகுப்பும் கிடையாது ஐயா . தேடுங்கள் சிலர் நடத்துவதாக கேள்வி படுகிறேன். உங்கள் விருப்பத்தை பொறுத்து தேடுங்கள் .கிடைக்கும் .

   நன்றி

  1. வணக்கம்

   அருகில் இருக்கும் மரம் , செடி விற்பனை கடைகளில் கிடைக்கும்

 7. நல்ல தேடல், கடும் முயற்சி வாழ்த்துக்கள் , நேரில் சந்திக்க விழைகிறேன் , தொடர்பு எண் தந்தால் நலம் . என் கைபேசி 9443634287. நன்றி ராம் ராம்

 8. Really nice service to the society please upgrade because everybody do not know your service even though I am very near to you. Finally I reached you after 3 years searching person like you.so we need advertising because how many people searching the web.
  Thank you
  K.manivannan. 9524327957

 9. I am very eagar to buy Palm Garden. I am looking Palm Garden in and around tirunelveli. I am very interested with Pannai. Please share me any details about agri lands in Near by Alwarkuruchi, Papankulam. My Contact details : 9994368715

 10. VERY INFORMATIVE SIR. THANKS SO MUCH.
  uyir veli KILUVAI kuchi…sir, what are the native species of trees that we can use ” Kuchi” (that is Mr. Arjunan’s method.

  my name is Parivallal Royer
  9841008839

 11. நான் திரு. யோகநாதன் அவர்களிடம் விதைகள் வாங்கினேன்.நன்றாக உள்ளது. நன்றி.

 12. கண்டிப்பாக உங்கள் கனவுகள் நிஜமாகும் !!!

  இயற்கை ஒரு போதும் தவறு செய்வதில்லை.

  தங்களுடைய இந்த முயற்சிக்கு நன்றி ! நன்றி ! நன்றி !

 13. கிளுவை முள் விதை எங்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா, என்னோட 10 ஏக்கர் நிலத்திற்கு தேவை வேலியாக. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *