Site icon பண்ணையார் தோட்டம்

ஒருங்கிணைந்த விவசாயம் பயிர் பாதுகாப்பு  7 வழிமுறைகள் 

ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்

பயிர்  பாதுகாப்பு  7 வழிமுறைகள்

 

  1. கோடை உழவு செய்தல்
  2. நோய் மற்றும் பூச்சி தாக்கிய பயிர்களை நீக்குதல்
  3. நோய் ,மற்றும் பூச்சி தாக்குதலை தங்கி வளரும் தன்மை கொண்ட பயிர் ரகங்களை பயிரிடுதல்
  4. பயிர் சுழற்சி முறையை கடைபிடித்தால்
  5. தேவையற்ற களை செடிகளை வரப்பு பகுதிகளில் இருந்து நீங்குதல் , அதனை உரமாக மாற்றுதல்
  6. சரியான பருவத்தில் பயிர் செய்வதை கடைபிடிக்கவேண்டும்  ( பழமொழி –  பருவத்தே பயிர் செய் )
  7. சரியான ஒருகிணைந்த உர நிர்வாகம் .இதில் உயிர் உரங்கள் , தொழுஉரம்  மற்றும் அனைத்துவகையான உரங்களையும் அறிந்து பயன் படுத்துதல்

இவ்வாறு செய்வதன் மூலம் நாம் நமது பயிரினை நன்கு பாதுகாப்புடன் வளர்க்க முடியும்

 

Exit mobile version